சொந்த வீட்டுக்குளேயே கடன் வாங்கி… கடனாளியான கார்த்தி சிதம்பரம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

hraja - 2026

சொந்த வீட்டுக்குள்ளேயே கடன் கொடுத்து வாங்கி கடனாளியான கார்த்தி சிதம்பரம் … – என்று வீடியோ பதிவு ஒன்றை தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டிருக்கிறார்  ஹெச்.ராஜா.

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக., சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தேசிய செயலர் ஹெச்.ராஜா, அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரம் குறித்து ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.