இணை ரயிலால்… நெல்லை – செங்கோட்டை பாசஞ்சர் தாமதம்!

சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்

railwaystation - 2026

நெல்லை- செங்கோட்டை பாசஞ்சர் ரயில் இன்று சற்று தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 6.25 க்கு புறப்பட வேண்டிய நெல்லை- செங்கோட்டை பாசஞ்சர் ரயில் இன்று இரவு 10 மணிக்கு புறப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

இணை ரயில் தாமதமதாக வருவதன் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.