விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதியில் நோவக் ஜோகோவிச் வெற்றி

Published:

03 Nov02 Novak Djokovic - 2026

விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முன்னேறியுள்ளார். அரையிறுதியில் ஸ்பெயினின் பாடிஸ்டாவை 6-2, 4-6, 6-3, 6-2 என்ற செட்களில் ஜோக்கோவிச் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

ALSO READ:  FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

Related articles

Recent articles

spot_img