கீழப்பாவூர் ஸ்ரீ பெரியாண்டாவர் பெரியசாமி திருக்கோவில் இராஜகோபுரம்,பெரியாண்டவர் விமானம் ,மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது ,மஹா கும்பாபிஷேகத்தை திருச்செந்தூர் சிவசுப்ரமணிய பட்டர் ,மற்றும் சுரண்டை சுந்தரேச பட்டர் ஆகியோர் செய்தனர்
Popular Categories



