பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மீன் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
ராஜாகீழ்பாக்கம்
மாருதி நகர், ஜய்யப்பா நகர், வேணு கோபல் சாமி, பாக்கியம் நகர், மணவாளன் நகர், சக்தி நகர், வி.ஜி.பி பொன் நகர், சந்தர் அவென்யூ, செந்தில் அவென்யூ, நவநீதம் நகர், கோமதி நகர் பகுதி.
வள்ளுவர்கோட்டம்
கத்திட்ரல் தோட்ட சாலை, ஜி.என் செட்டி சாலை, ஜி.கே புரம், வித்யோதயா 1 மற்றும் 2 குறுக்கு தெரு, கிரி சாலை, புது கிரி சாலை, ஹபிபுல்லா சாலை, திருமூர்த்தி நக்ர் 1 முதல் 6வது தெரு வரை, வைத்தியநாதன் தெரு, வீரபத்திரன் தெரு, பசல்லா தெரு, ஜோசியர் தெரு, நாகேஸ்வரராவ் தெரு, மகாலிங்கபுரம் முழுவதும், மகாலிங்கபுரம் மெயின், புஸ்பா நகர், நுங்கம்பாக்கம் லேக் ஏரியா, வள்ளுவர்கோட்டம் ஹை ரோடு, குளக்கரை தெரு, காமராஜ் புரம், கக்கன் காலனி, கம்டார் நகர், திருமலை பிள்ளை ரோடு, குப்புசுவாமி தெரு, சிவசைலம் தெரு, சோலையப்பான் தெரு, பெரியார் ரோடு, தர்மாபுரம் 1 முதல் 12 தெருக்கள், சாரதாம்பாள் ரோடு, தங்கவேல் தெரு, கிருஷ்ணாபாய் தெரு, பிரகதாம்பாள் தெரு, திருமூர்த்தி தெரு ஒரு பகுதி, பாரதி நகர் 1 முதல் 4-வது தெரு வரை, வடக்கு உஸ்மான் ரோடு ஒரு பகுதி, ராமகந்த புரம், மாம்பலம் ரோடு, திலக்தெரு, ராமகிருஷ்ணாபுரம், சாரங்கபாணி தெரு, அருளாம்பாள் தெரு, வடக்கு போக் ரோடு மெயின் (1 முதல் 3 வரை), வி.ஆர்.சி ரோடு, காவலர் குடியிருப்பு, சுந்தர்ராவ் தெரு, சேவியர் தெரு, ஏகலை 1 முதல் 3-வது தெரு வரை, அண்ணா சாலை ஒரு பகுதி, காங்கிரஸ் பில்டிங், கோடம்பாக்கம் ஹை ரோடு, போரூர் சோமசுந்திரம் தெரு, பத்மநாபன் தெரு, கண்ணையா தெரு.
அம்பத்தூர் தொழிற்பேட்டை
அம்பத்தூர் தெழிற்பேட்டை-சௌத் பேஸ் மற்றும் 1, 3வது மெயின் ரோடு, முகப்பேர் தொழிற்பேட்டை, வெள்ளாளர் தெரு, சதர்ன் அவென்யூ ரோடு மற்றும் 2வது மெயின் ரோடு, ரெட்டி தெரு, வடக்கு ரெட்டி தெரு, கவாரை தெரு, முனுசாமி தெரு, எஸ்.எஸ்.ஓ.ஏ.கட்டிடம், கல்யாணி எஸ்டேட், நடேசன் தெரு.
வில்லிவாக்கம்
தேவர் தெரு, பாலசுப்பிரமணியன் தெரு, ரெட்ஹில்ஸ் ரோடு 1வது முதல் 5-வது தெருக்கள் வரை, பாரதி நகர் 2வது தெரு, வடக்கு ஐகோர்ட் காலனி, மௌனசாமி மடம், ஸ்டேசன் ரோடு, காந்தி தெரு, பொருமாள் கோயில், வடக்கு மற்றும் தெற்கு மாட வீதி, மேட்டு தெரு, ராம மந்திரம் தெரு, தந்தை பெரியார் நகர், முத்தமிழ் கோயில் தெரு மற்றும் நகர், வெள்ளாள தெரு, என்.எம்.கே தெரு. யுடைடட் இந்தியா நகர், கே.கே நகர், கே.எச் ரோடு, தாகூர் நகர், பி.இ கோயில் கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு மாடவீதி, பெரியார் சாலை, வடக்கு திருமலை நகர், சீயாளம் தெரு, மூர்த்தி நகர், டி.வி அம்மன் கோயில்தெரு, தான்தோன்றியம்மன் கோயில் தெரு, திருவள்ளுவர் நகர், சென்னை பாட்டைரோடு, ஆபிசர்ஸ் காலனி, திருமலை ராஜா தெரு, புது தெரு, செல்லியம்மன் கோயில் தெரு, போர்சியாஸ் ரோடு, பச்சைக்கல் வீராசாமி தெரு, நாகேஸ்வரா குருசாமி தெரு.
பல்லாவரம் மற்றும் கீழ்கட்டளை
இந்திரா காந்தி ரோடு, மாரியம்மன் கோயில் தெரு, மசூதி தெரு, நேரு நகர், மீனாட்சி நகர், செக்கரடேரியட் காலனி, முகில் ஏரி, பஜார் தெரு, வைத்தியலிங்கம் ரோடு, ஆர்.கே.வி அவென்யூ, திருவள்ளுவர் நகர், அருள் முருகன் நகர், திருமுருகன் நகர், பிள்ளையாளர் கோயில் தெரு, கம்பர் தெரு, மாணிக்கம் நகர், பிராமின் தெரு, திருசெந்தூர் நகர், ஏ.ஆர்.ஜி. நகர், பல்லவா கார்டன், பெருமாள் நகர், நெடுஞ்சாலை நகர், 200அடி ரேடியல் சாலை, எம்.கே. நகர், சாமிமலை நகர், திருத்தணி நகர்.
பம்மல்
ஆண்டால் நகர், வி.ஜி.என். லேஅவுட், சுதாராம் கார்டன், இந்திரா நகர், கோலம்பாக்கம், சிவசங்கர் நகர், காளியம்பால் நகர், அப்துல்கலாம் நகர்.
மாதவரம்
சி.எம்.டி.ஏ டிரக் டேரிமினல், தட்டன் குளம் ரோடு, எஸ்.சி. கோயில் தெரு, அண்ணா தெரு, ராஜாஜி தெரு, சீதாபதி நகர், சினிவாசா நகர், எம்.ஆர்.எச் ரோடு, ஜி.என். டி ரோடு, 200 அடி ரோடு, வி.எஸ் மணி நகர், பொன்னியம்மன் மேடு, பிரகாஷ் நகர், மேஜஸ்டிக் காலனி, நேதாஜி தெரு, பி.ஆர்.எச். ரோடு, வி.ஒ.சி தெரு, முனுசாமி நகர்.
கடப்பேரி
ரங்கநாதபுரம், ஜகீர்உசேன் தெரு, ஜீவஸ்ட் அண்ணா தெரு, ஜி.எஸ்.டி ரோடு ( வள்ளுவர் குருகுலம் முதல் சித்தா மருத்துவமணை) தாமஸ் தெரு, ரங்கா தெரு, ஆர்.வி. கார்டன், மெஸ் ரோடு, ஜெயா தெரு, பவுண்டு தெரு, சீனிவாசா தெரு, காமாட்சி காலனி, ஜெயா நகர், வி.வி. கோயில் தெரு, சனடோரியம், சுந்திரம் காலனி, குமரன் தெரு, அமரர் ஜீவா தெரு, சித்திவிநாயகர் கோயில் தெரு, ஸ்டேஷன் ரோடு.
சோழிங்கநல்லூர்
பரமேஸ்வரன் நகர்.
ஈ.டி.எல்
ஒ.எம்.ஆர். பகுதி, திருமலைநகர், பாரதி தெரு, ராமப்பா நகர் மெயின் ரோடு, ஜேஸ்டிஸ் வீராசாமி ரோடு, சிபிஐ காலனி, ஏரி கரை தெரு, விஜயசாந்தி பிளாட்ஸ்.
பெருங்குடி பகுதி : பெத்தல் நகர், மாணிக்கோடி சீனிவாசா நகர், வெங்கடேஸ்வரா நகர், செந்தில் நகர், பிரபு நகர், மாருதி நகர்.
இரநந்தினி
ராஜிவ் காந்தி சாலை, சம்பாலால் தெரு.
தரமனி
நேரு நகர் 2 மற்றும் 3வது மெயின் ரோடு, நேரு நகர் 3வது லிங்க் தெரு, திருவெங்கடம் நகர்.
துரைப்பாக்கம்
அகிலாண்டேஸ்வரன் நகர், டி.வி.எச் அப்பார்ட்மேண்ட், ஒ.எம்.ஆர். கிழக்கு பகுதி, கே.சி.ஜி ரோடு, நெடுத் தெரு, தென்றல் நகர், காளியம்மன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, விவேக்கானந்தா தெரு, திருவள்ளுவர் தெரு.




