மூட்டு வலி, மூட்டுத் தேய்வா ? மூட் அவுட் வேண்டாம்!முயற்சிங்கள் இதை !

Published:

prandai 1 - 2026மூட்டுத் தேய்வு நீங்க

தேவையானவை :

பிரண்டை இலை       – 10 கிராம்
முடக்கத்தான் இலை – 10 கிராம்
சீரகம்                        – 10 கிராம்

ஆகியவற்றை எடுத்து நன்கு காயவைத்து அரைத்து பத்திரப்படுத்தவும். தினமும் அதிகாலை 1 ஸ்பூன் அளவு சாப்பிட்டால் மூட்டு வலி, மூட்டுத் தேய்வு, இடுப்பு வலி போன்ற குறைகள் தீரும்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

Related articles

Recent articles

spot_img