சற்றுமுன்

Homeசற்றுமுன்

IPL 2024: பஞ்சாப் அணி வெற்றி; ஆனாலும் பலனில்லை!

பஞ்சாப் அணியின் அணித்தலைவரும் வேகப்பந்து வீச்சாளருமான சாம் கரண் தம்முடைய சிறந்த பந்துவீச்சிற்காகவும் பேட்டிங்கிற்காவும் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

IPL 2024: சீசனில் கடைசி லீக் ஆட்டத்தை வெற்றியுடன் முடித்த டில்லி அணி!

          இன்றைய வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் 14 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு நகர்ந்துள்ளது. டெல்லி அணியின் லீக் ஆட்டங்கள் முடிந்துவிட்டன.

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

கடை திறந்த சந்தோசம்… பட்டாசு வெடித்து பதற வைத்த குடிமகன்கள்!

40 நாட்கள் கடையைத் திறக்காமல் இன்று திறந்திருப்பது திரில்லாக இருக்கிறது என்று கூறி பட்டாசுகளை வெடித்து சந்தோசமாகக் கொண்டாடி, மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

மதுக்கடைகள் திறப்பு: முதல்வருக்கு பொன்.ராதாகிருஷ்ணன் உருக்கமான வேண்டுகோள்!

மதுக்கடைகள் திறப்பு விவகாரத்தில், தமிழக முதல்வருக்கு பாஜக., மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: செங்கோட்டையைச் சேர்ந்த சந்திரசேகர் வீரமரணம்!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை மூன்று வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த 31 வயதான ராணுவ வீரர் சந்திரசேகர் வீரமரணம் அடைந்தார்

527 பேருக்கு புதிதாக கொரோனா; அதிர்ச்சியில் தமிழகம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 527 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

“கோடைக் காலம்… குடையோடு வாங்க…” ஆட்சியரின் அறிவுரை!

நியாய விலைக்கடைகளில் பொருள்களை பெற்றுச் செல்லுங்கள் என்கிறார் மதுரை ஆட்சியர். மதுரை ஆட்சியர் பெயரிலான பேஸ்புக் பக்கத்தில் அந்த வேண்டுகோள் காணக்கிடைக்கிறது.

தென்காசி மாவட்டத்தில்… எந்தக் கடைகள் எப்போது திறந்திருக்கலாம்..?! ஆட்சியரின் அறிக்கை!

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தயாளன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

குடி மகன்களுக்கு குஷியான செய்தி! ஆமாங்க… நம்ம தமிழ்நாட்டுலதான்!

நிபந்தனைகளுக்குட்பட்டு தமிழ்நாட்டில் மதுபானக் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும், மதுபானக்கூடங்கள் திறப்பதற்கு அனுமதி இல்லை.

கோயில் நிதி அரசு செலவுக்கா? இந்து இயக்கங்களின் எதிர்ப்பால் திரும்பப் பெறப்பட்ட சுற்றறிக்கை!

இதை அடுத்து அறநிலையத் துறை செயலரின் சுற்றறிக்கை இன்று திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதனால் கோயில்கள் மூலமாக ரூ. 10 கோடி வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு வெளியேறுங்க… பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டிப்பு!

2018ல் ஆக்கிரமிக்கப்பட்ட கஷ்மீரத்தில் உள்ள பாகிஸ்தானின் கைப்பாவை அரசு விரைவில் தேர்தல் நடத்த சட்டம் போட்டது. அதை ஆய்வு செய்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் வரும் செப்டம்பரில் அங்கே தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டது.

ஆயர் தலைவன் அழகுமலையானின் ஆனந்த உத்ஸவம்!

ஏறுதழுவுதல், மகரத் திருநாள், கபடி போன்ற பல பண்பாட்டையும், கலாச்சாரங்களையும் திருவிழாக்களையும் தமிழுக்கு தந்த ஆயர்களுக்குத்தான் இத்திருநாளில் நன்றி சொல்ல வேண்டும்!

கள்ளச்சாராயம் காய்ச்சி டிக்டாக்கில் வெளியீடு!

நாகப்பட்டிணம் அருகே எரிசாராயம் காய்ச்சி கொண்டே அதை டிக்டாக் செய்து வெளியிட்ட ஆசாமியை போலீஸார் கைது செய்துள்ளனர்.கொரோனா ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். மதுக்கடைகளும் மூடப்பட்டதால் சாராயம் காய்ச்சி விற்கும் செயல்கள் அதிகரித்து...

மாமன் மச்சான பாக்க வந்தேன்னு சென்னைல இருந்து டூவீலர்ல உங்க ஊருக்கு யாராச்சும் வந்தா… அலர்ட் ஆவுங்க!

மாமன் மச்சான பாக்க வந்தேன்னு சொல்லிட்டு உங்கள் ஊருக்கு யாராவது டூவீலரில் வந்தால்... அலர்ட் ஆகுங்க உடனடியா போலீஸுக்கு தகவல் தெரிவியுங்க என்று கூறி போலிஸாரின் ஆடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது.

SPIRITUAL / TEMPLES