சற்றுமுன்

விஜயகாந்த் உதவி வழங்குவதா? : முந்திக் கொண்ட அதிமுக

சென்னை திருப்பதி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் வழங்கச் சென்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அதன்படியே, பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தர்மபுரி மாவட்டம் அரூர் சென்று...

ஸ்ரீவைகுண்டம் அணை தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

  ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாரக்கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஜோயல் தொடர்ந்த பொதுநல வழக்கில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ...

ஆந்திர துப்பாக்கிச் சூடு சம்பவம்: ஜெயலலிதா கருத்து

சென்னை: ஆந்திர போலீஸாரின் நடவடிக்கை சந்தேகத்துக்கு உரியதாக உள்ளது என்றும், ஆந்திர முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா கேட்டுக்...

பலியானவர் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்யக் கோரி பிணத்துடன் உறவினர்கள் மறியல்

கண்ணமங்கலம்: பலியானவர்களின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரி, பிணத்துடன் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பதி ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் பலியான திருவண்ணாமலை வேட்டகிரி...

20 தமிழர்கள் படுகொலை; பிரதமர் மௌனம் கடைபிடிப்பது ஏன்?: ராமதாஸ்

20 அப்பாவித் தமிழர்கள் படுகொலை விவகாரத்தில் பிரதமர் மவுனம் கடைபிடிப்பது ஏன்? என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேட்டுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ஆந்திர மாநிலம் திருப்பதியை...

ஆந்திர படுகொலை: பிரேதப் பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்!

திருப்பதி: ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதாக ஏற்கெனவே பலரும் கூறி வரும் நிலையில், அதனை உறுதி செய்வது போல், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ...
- 2026

முதலீட்டாளர் மாநாட்டில் இஸ்ரேல் பங்கேற்க முதல்வர் அழைப்பு

சென்னை: முதலீட்டாளர் மாநாட்டில் இஸ்ரேல் பங்கேற்க முதல்வர் அழைப்பு விடுத்தர். நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியாவுடன் கைகோத்து நிற்பதாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் டேனியல் கார்மோன் கூறினார். சென்னை தலைமைச்...

“இறைவனிடம் கையேந்துங்கள்” புகழ் நாகூர் ஹனீபா காலமானார்

சென்னை:' 'இறைவனிடம் கையேந்துங்கள்" பாடல் மூலம் புகழ் பெற்ற பாடகர் நாகூர் ஹனீபா, உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 90. சென்னை கோட்டூர்புரத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்...

மீனவர்க்கு எதிரான மீனாகுமாரி ஆணைய பரிந்துரைகளை பாஜக அரசு நிராகரிக்க ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சென்னை: மீனவர்களுக்கு எதிரான மீனாகுமாரி ஆணையத்தின் பரிந்துரைகளை பாஜக அரசு நிராகரிக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: உள்நாட்டு...

ஐபிஎல் சீஸன் 8 இன்று துவங்குகிறது

கோல்கத்தா : ஐ.பி.எல். சீசன் 8 கிரிக்கெட் போட்டி கோல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும்,...

நெல்லை – சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில்கள்

கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பு: ரயில்...

மே 1 அன்று வெளியாகிறது ‘உத்தம வில்லன்’

கமல் ஹாசன் நடித்து வெளியாகவிருக்கும் உத்தம வில்லன் திரைப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக இந்தப் படம்,...
- 2026

Recent articles