சற்றுமுன்

காவிரி நீரில் கர்நாடகம் கழிவு நீரைக் கலந்துவிடும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது: விவசாயிகள் சங்க தலைவர்

சென்னை: காவிரி நீரில் கர்நாடகம் கழிவு நீரைக் கலந்து விடுவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கின்றது. கர்நாடக மாநிலக் கழிவுகளை காவிரியில் கலந்தால் தமிழகத்திற்கு பேராபத்து ஏற்படும். இதை உடனே மத்திய அரசு...

மதுவிலக்கு சோதனைசாவடியில் வைக்கோல் லாரி கவிழ்ந்தது.

செங்கோட்டை : தமிழக கேரள எல்லையான புளியரை வழியாக கேரள மாநிலத்திற்கு தினமும் சுமார் 2ஆயிரம் லாரிகள் சென்று வருகின்றன. நேற்று அதிகாலை புளியரையிலிருந்து அளவுக்கு அதிகமாக வைக்கோல்...

சூரிய ஒளி மின்கட்டண சலுகையால் அரசுக்கு ரூ.23,000 கோடி இழப்பு பற்றி விசாரணை தேவை: ராமதாஸ்

சென்னை: சூரிய ஒளி மின்கட்டண சலுகையால் அரசுக்கு ரூ.23,000 கோடி இழப்பு குறித்து விசாரணை தேவை என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் இன்று...

கொம்பன் பிரச்னைக்கு நான் காரணமல்ல: உதயநிதி ஸ்டாலின்

கொம்பன் படப் பிரச்னைக்கு நான் காரணம் அல்ல என்று கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன் நடிப்பில் நேற்று வெளியாகி இருக்கும் படம் கொம்பன். படம்...

தி.க.வின் தாலியறுக்கும் நிகழ்வை தடுத்து நிறுத்த முதல்வருக்கு இந்து முன்னணி கோரிக்கை

சென்னை: திராவிடர் கழகம் ஏற்பாடு செய்துள்ள தாலியறுக்கும் நிகழ்வை தடுத்து நிறுத்த, காவல் துறையைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொண்டுள்ளது. அந்த...

தங்கம் கிராமுக்கு ரூ.38 விலை உயர்வு

சென்னை: தங்கத்தின் விலையில் உயர்வு காணப்பட்டது. இன்று காலை நிலவரப்படி, 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.2,694 க்கு விற்கப்பட்டது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ....
- 2026

இந்து முன்னணியினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற முதல்வர் உத்தரவிட வேண்டும்: ராம.கோபாலன்

சென்னை: இந்து முன்னணியினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனே வாபஸ் பெற முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உத்தரவிட வேண்டும் என்று அந்த அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று...

மாறன் சகோதரர்களின் ரூ.742 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

புது தில்லி: ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் மத்திய தகவல் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோரின் ரூ.742 கோடி மதிப்புள்ள...

‘அரசு திவாலாகும் நிலை இல்லை என்று முதலமைச்சர் கூறுவது உண்மையா?’: கருணாநிதி கேள்வி

சென்னை: தமிழக அரசு திவாலாகும் நிலை ஒரு போதும் ஏற்படாது" என்று சட்டப் பேரவையில் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியிருப்பது உண்மையா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இது...

கொம்பன் வெளியாகத் தடை இல்லை: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை கொம்பன் படம் வெளியாவதில் தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. கார்த்தி, லட்சுமி மேனன் நடித்து வெளியாக உள்ள கொம்பன் திரைப்படம் ஏப்ரம் 2...

மகாவீர் ஜெயந்தி: ஜெயலலிதா வாழ்த்து

சென்னை: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: பகவான் மகாவீரரின் உயரிய சிந்தனைகளை உலகத்தோர் உணர்ந்திடும் வண்ணம் அவர் அவதரித்த திருநாளை அகமகிழ்ந்து கொண்டாடும்...

மீன்வள மேற்பார்வையாளர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... தமிழக அரசு, மீன்வளத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் சேத்துப்பட்டு ஆய்வக அலுவலகத்தில், மீன்வள மேற்பார்வையாளர் (தரம்-ஐஐ) பணியிடத்தை நிரப்புவதற்கு...
- 2026

Recent articles