சற்றுமுன்

ராஜபாளையம் அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

ராஜபாளையம் அருகே தளவாய்புரம் விலக்கு பகுதியில் 8 லட்சம் மதிப்பிலான 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது:

மதுரையில் எஸ்.பி.பி., 4ம் ஆண்டு நினைவஞ்சலி!

மதுரையில் மறைந்த இசை மேதை எஸ்.பி.பாலசுப்பிரமணியன் 4ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி: பாடல்கள் பாடி, மலர் தூவி அஞ்சலி

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான பந்தல்கால் நடல்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப விழாவிற்காக பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது!

Ind Vs Ban Test: சேப்பாக்கத்தில் இந்திய அணி வெற்றி; ஆட்டநாயகன் அஷ்வின்!

          ரோஹித்ஷர்மா மற்றும் விராட் கோலியின் ஃபார்ம் தற்போது கவலை அளிக்கிறது. வருகின்ற 27ஆம் தேதிகான்பூரில் இரண்டாவது டெஸ்ட் தொடங்க உள்ளது.

Ind Vs Ban Test: சேப்பாக்கத்தில் கில், பந்த், அஷ்வினின் அசத்தல் ஆட்டம்!

இந்தியா-வங்கதேசம்முதல் டெஸ்ட் போட்டி – சென்னை- 21.09.2024-- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்மூன்றாம் நாளில், சேப்பாக்கத்தில் கில், பந்த் மற்றும் அஷ்வினின் அசத்தல் ஆட்டம்இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் 376 (அஷ்வின்113, ஜதேஜா 86,...

செங்கோட்டையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 21வது பிறந்தநாள்!

செங்கோட்டையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 21வது பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாட்டம்.
- 2026

IND Vs BAN Test: பும்ரா, ஜடேஜா அருமையான பந்துவீச்சு!

இந்தியா-வங்கதேசம்முதல் டெஸ்ட் போட்டி – சென்னை- 20.09.2024முனைவர்கு.வை.பாலசுப்பிரமணியன்பும்ரா, ஜடேஜா அருமையான பந்துவீச்சுஇந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் 376 (அஷ்வின்113, ஜதேஜா 86, மகமுது 5/83, டஸ்கின் 3/81), இரண்டாவது இன்னிங்க்ஸ் 81/3 (கில்...

திருப்பதி லட்டு தயாரிப்பு நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம்? ஹிந்துக்கள் அதிர்ச்சி!

ஹிந்துக்கள் மிகவும் புனிதமாகப் போற்றப்பட்டு வரும்  திருமலை திருப்பதி வேங்கடாசலபதி கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக

Ind Vs Ban Test: அஸ்வின், ஜடேஜா அற்புதமான ஆட்டம்!

இந்தியா-வங்கதேசம்முதல் டெஸ்ட் போட்டி – சென்னை- 19.09.2024

தெருக்கள் தோறும் கிடைக்கும் கஞ்சா;  மாணவர்களையே முகவராக்கும் அவலம்; அரசுக்கு பொறுப்பு வருமா?

கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்; அதன் மூலம் தமிழ்நாட்டை

பயணிகள் கவனத்திற்கு…. நாளை முதல் ரயில் போக்குவரத்தில் மாற்றம்!

மதுரை ரயில்வே கோட்டத்தில் கூடல்நகர்- சமயநல்லூர், மதுரை - கூடல்நகர், மதுரை - திண்டுக்கல் தடத்தில் பொறியியல் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன

சோழவந்தான்: ஆயுத பூஜை போல கொண்டாடப்பட்ட விஸ்வகர்ம விழா!

கல்கத்தா பகுதியைச் சேர்ந்த சுமார் 50 இளைஞர்கள் சோழவந்தான் அருகே இரும்பாடி மன்னாடிமங்கலம் இடையே வைகை ஆற்று பகுதியில் பாலம் கட்டும் பணியில்
- 2026

Recent articles