ஒரே வருடத்தில் 2 படம் : பக்கா பிளானுடன் களம் இறங்கும் விஜய் – நெல்சன்

nelson

மாஸ்டர் திரைப்படத்திற்கு பின் விஜய் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களின் இயக்குனர் நெல்சனின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படம் விஜய்க்கு 65வது திரைப்படமாகும். இப்படத்தின் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

மாஸ்டருக்கு பின் விஜய் நடிக்கவிருந்த புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக இருந்தது. ஆனால், அவர் கூறிய கதையில் விஜய்க்கு திருப்தி இல்லாததால் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படத்தை இயக்கி வரும் நெல்சனை விஜய் தேர்ந்தெடுத்தார்.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு புத்தாண்டன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளாதாம். மேலும் , மார்ச் மாதம் படப்பிடிப்பை துவங்கி, 3 கட்டங்களாக படப்பிடிப்பை நடத்தி 2021ம் ஆண்டு தீபாவளி அன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனராம். விஜய் நடித்த மாஸ்டர் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் தளபதி 65 திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. எனவே, ஒரு வருடத்தில் 2 விஜய் படங்கள் வெளியாவது அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories