இன்னிக்கு நிலவரம்: தெரியுமா தங்கம் விலை!?

லைஃப் ஸ்டைல் வணிகம்
gold jewellery gold chain 650 650x400 61487902416

சென்னையில் 22 காரட்ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.31 குறைந்து, ரூ.4,575-க்கும், சவரனுக்கு ரூ.248 குறைந்து, ஒரு சவரன் ரூ.36,600-க்கும் விற்பனையாகிறது.

அதுபோல் 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.34 குறைந்து, ஒரு கிராம் ரூ. 4990க்கு விற்பனை செய்யப் படுகிறது. ஒரு சவரன் விலை ரூ. 272 குறைந்து, ரூ.39,920க்கு விற்பனை செய்யப் படுகிறது.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது அதிகப்படியான முதலீட்டை தங்கத்தில் தான் செய்வர். அந்த வகையில், பெண்கள் அதிகமாக ஆசைப்படும் பொருட்களில் தங்கமும் ஒன்று. அண்மைக் காலமாக தங்கத்தின் விலை சரிவு கண்டு வருகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.