கர்நாடகா ஸ்பெஷல்: சீரோட்டி!

Published:

sirotty
sirotty

சீரோட்டி
தேவையான பொருட்கள்
ஒரு கப் மைதா மாவு
கால் கப் ரவை
ஒரு கப் சர்க்கரை
2 டீஸ்பூன் அரிசி மாவு
3 டீஸ்பூன்நெய்
ஏலக்காய் பொடி சிறிதளவு
பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்
செய்முறை
மைதா மாவு ரவை ஒரு சிட்டிகை உப்பு ஒரு டீஸ்பூன் நெய் சிறிது தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும் இதை அரை மணி நேரம் ஊறவிடவும்்

அரிசி மாவில் இரண்டு டீஸ்பூன் நெய்யை கலந்து வைக்கவும் பிசைந்து வைத்துள்ள மைதா மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் தேய்க்கவும் ஒரு சப்பாத்தி மேல் நெய் கலந்த அரிசி மாவைத் தேய்க்கவும் அதன் மேலே இன்னொரு சப்பாத்தியை வைத்து நெய் கலந்த அரிசி மாவைதேய்க்கவும்.

பொரித்து வைத்துள்ள சீரோட்டியை சர்க்கரைப் பாகில் போட்டு சிறிது நேரம் ஊறவிட்டு எடுத்து வைத்தால் மிகவும் சுவையான கர்நாடகா ஸ்பெஷல் சீரோட்டி தயார்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

Related articles

Recent articles

spot_img