
குதிரைவாலி லட்டு
தேவையான பொருட்கள்
200கிராம் குதிரைவாலி அரிசி
100 கிராம் அவல்,
வெல்லம்,
2 கரண்டி நெய்,
10பாதாம்,
1 சிட்டிகைஏலக்காய் பொடி
செய்முறை
ஒரு வானலியில் குதிரைவாலி அவலை நெய் சேர்த்து நன்கு கலந்து சூடாக்கி அதனுடன் வெல்லம், ஏலக்காய் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். பின்னர் சூடு தணிந்ததும் லட்டுக்களாக பிடித்து அதன் மேல் பாதாம் வைத்து பரிமாறவும்



