ஆசையைக் கூட்டும் மைசூர் மசாலா தோசை!

Mysore masala dosai
Mysore masala dosai

மைசூர் மசாலா தோசை
தேவையான பொருட்கள்

1 கப் பச்சரிசி
1 கப்இட்லி அரிசி
¼ கப் உளுந்து
1 மேஜைகரண்டி கடலை பருப்பு
1 தேக்கரண்டி வெந்தயம்
1 மேஜைகரண்டி ஈஸ்ட்
தேவையானஉப்பு
1 தேக்கரண்டி சக்கரை
½ கப் நல்லெண்ணை
மசாலா:
1/2 கப் கடலை பருப்பு
1/4 கப் உளுந்து
1 மேஜைகரண்டி தனியா
1 தேக்கரண்டி சீரகம்
20 காரமிளகாய்
1 தேக்கரண்டி பெருங்காயம்
தேவையானஉப்பு
1 மேஜைகரண்டி இஞ்சி, தோலுரித்து நறுக்கியது
15 பல் பூண்டு
10 காம்பு கறிவேப்பிலை

செய்முறை
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க

மிதமான நெருப்பின் மேல் ஒரு சாஸ் பேனில் 2 மேஜைகரண்டி நல்லெண்ணெய் சூடான பின் கடலை பருப்பு, உளுந்து, சீரகம் சேர்த்து வறுக்க; பருப்புகள் பொன்னிறமானதும், தனியா, காரமிளகாய், சேர்த்து வறுக்க. இஞ்சி, 5 பல், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்க. பெருங்காயம் சேர்த்து அடுப்பை அணைக்க. வறுத்த பொருட்களை நீர் சேர்த்து மிக்ஸியில் அறைத்து பேஸ்ட் செய்க.

மிதமான நெருப்பின் மேல் ஒரு சாஸ் பேனில் 2 மேஜைகரண்டி நல்லெண்ணெய் சூடான பின் மீதி பூண்டு பல்களை பொடியாக நறுக்கி அதில் போட்டு வதக்க- சிறிது பிரவுன் ஆன பின், பேஸ்ட் சேர்க்க. உப்பு சேர்க்க. ஒன்று சேர்த்து கிளறி அடுப்பை அணைக்க. மைசூர் மசாலா தயார்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

தோசை செய்ய: மிதத்தீர்க்கும் சிறிது அதிகமான (medium high) நெருப்பின் மேல் தோசை கல்லின் மேல் எண்ணை தடவுக. மாவுடன் சக்கரை கலந்து 1 கப் மாவை கல்லின் மேல் ஊற்றி மெல்லியதாக தோசை செய்க, நெருப்பை குறைக்க. மூடுக. 2 பக்கமும் வெந்து விடும். தோசை மேலே மசாலா பேஸ்ட் தடுவுக,
ருசி பார்க்க, மசாலா தோசை பரிமாற தயார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories