எல்லாரும் சுவைக்க பலாப் பழ போண்டா!

Published:

Jack fruit ponda
Jack fruit ponda

பலாபழ போண்டா
தேவையான பொருட்கள்

வாழைப்பழம் 1
சப்போட்டா பப்பாளி ஆப்பிள் மாம்பழம கலவை 1கப் ்
சீனி 1கப்
நெய் 2ஸ்பூன்
ரவை 1கப்
மைதா2கப்
ஏலக்காய் தூள் 2ஸ்பூன்
எண்ணைய் 1/2லி
உப்பு சிறிது

செய்முறை
ரவை மைதாவுடன் பழங்களை நன்கு மசித்து நெய் ஏலக்காய் தூள்உப்பு சர்க்கரை சேர்த்து நன்கு கைகளால் பிசையவும் தேவையென்றால் தண்ணீர் விட்டு பிசைந்து 1மணிநேரம் வைக்கவும்
ஊறிய மாவை சட்டியில் எண்ணையை சூடாக்கி சிறு சிறு போண்டாவாக போட்டு எடுக்கவும் இது ஒரு முறை
இரண்டாவது முறை தண்ணீர் விடாமல் கெட்டியாக பிசைந்து பாதுஷா போல் தடிமனாக பொறித்து எடுத்து மேலாக பொடித்த சர்க்கரை தூவி சாப்பிடலாம்
மூன்றாவது முறை ரொம்ப கெட்டியாக பிசைந்து டைமன் வடிவில் கனமாக வெட்டி லேசாக கீறி கேக் போல் பொறித்து எடுக்கவும்
நான்காவது முறை இந்த கலவையில் வெணிலா சாக்லேட் பவுடர் பேக்கிங் பவுடர் சேர்த்து குக்கரில் அல்லது மைக்ரோ ஓவனில் வைத்து எடுக்கவும்
ஐந்தாவது சாக்லேட் சிப்ஸ் பேக்கிங்படவுர் வெண்ணைய் சேர்த்து குக்கிஸ் தயாரிக்கலாம்

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

Related articles

Recent articles

spot_img