ஆரோக்கிய சமையல்: தேங்காய் தோசை

Published:

coconut dosa
coconut dosa

தேங்காய் தோசை

தேவையானவை:
தேங்காய்த் துருவல் – 2 கப்,
பச்சரிசி – 200 கிராம்,
எண்ணெய் – 100 மில்லி,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, களைந்து, நைஸாக அரைக்கவும். அதனுடன் உப்பு, தேங்காய்த் துருவல் சேர்க்கவும். தோசைக்கல்லில் மாவை ஊத்தப்பம் அளவில் ஊற்றி, இருபுறமும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: தேங்காய் அதிகம் மிகுந்துவிடும் சமயத்தில், அதைப் பயன்படுத்தி இந்த தோசையைத் தயாரிக்கலாம். இட்லி மிளகாய்ப்பொடி இதற்கு சிறந்த காம்பினேஷன்.

Related articles

Recent articles

spot_img