கனவின் விளைவு: பசு, காளை எருமை வந்தால்..!

dream-1
dream-1

காளை மாடு, பசுமாடு, , குதிரை போன்றவைகள் கனவில் வந்தால் உங்கள் குடும்பம் மென்மேலும் மேன்மை பெறும் என்று அர்த்தம்.

காளைகள் கனவில் வருவது நல்லதல்ல. இதனால் துன்பங்கள் வரும்.

காளை நம்மை துரத்தினால் மரண பயம் ஏற்படும்.

காளை நம்மை முட்டுவது போல கனவு வந்தால் விபத்து ஏற்படும். மருத்துவ செலவு ஏற்படலாம்.

காளை நம்மை மிதிப்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.

காளை நம்மை பார்த்து சீறுவது போல் கனவு கண்டால் பிறரின் மேல் நாம் கொண்ட அதிகாரம் குறையும்.

இளங்காளைகள் கனவில் வந்தால் குழந்தைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும்.

பசு கன்று ஈனும் காட்சி கனவில் வந்தால் செல்வ வளம் ஏற்படும் என்று பொருள்.

05 July15 cow briding
05 July15 cow briding

பசுவை கனவில் காண்பது மிகவும் நல்லது.

பசு மாடு வீட்டுக்குள் வருவது போல கனவு கண்டால் மிக நல்லது.

பசுவையும் கன்றையும் ஒன்றாக கனவில் கண்டால் வீட்டில் சுபச் செய்தி வரும்.

வெள்ளை நிற பசு கனவில் வந்தால் உங்கள் வாழ்வில் மிக பெரிய நல்ல மாற்றங்கள் ஏற்படும்.எருமையை கனவில் காண்பது நல்லதல்ல.

பசு கன்று போடுவது போல கனவு காண்பது நல்லதல்ல. துன்பங்கள் வந்தடையும்.

ஆனால் கன்று ஈன்ற பசுவைக் கனவில் பார்ப்பது செல்வ வளத்தை உண்டாக்கும்.

அதே போல வீட்டில் எருமை நுழைவது போல கனவு வந்தாலும் நல்லதல்ல. இதனால் வீட்டில் துக்க நிகழ்ச்சிகள் ஏற்படும் என்று பொருள்.

எருமை முட்டுவது போல் கனவு வந்தால் வாகனங்களில் செல்லும்போது விபத்துக்கள் ஏற்படும்.

நம்மை நோக்கி எருமை வருவது போல் கனவு கண்டால் நமக்கு பிரச்னை மேல் பிரச்னை வரும். ஆனால், சிறிது நாட்களிலேயே பிரச்சனை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories