29-05-2023 8:26 AM
More

    Shut up. Shall We?

    A Centenary Plus, Retold 

    Homeசமையல் புதிதுலஞ்ச் பாக்ஸ் கார்னர்: ஜவ்வரிசி புலாவ்!
    spot_img

    சினிமா...

    Featured Articles

    To Read in Indian languages…

    லஞ்ச் பாக்ஸ் கார்னர்: ஜவ்வரிசி புலாவ்!

    Sogo pulav
    Sago pulav

    ஜவ்வரிசி புலாவ்
    தேவையான பொருட்கள்
    நைலான் ஜவ்வரிசி – 250 கிராம்
    பாசிப்பருப்பு – 250 கிராம்
    உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
    கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி
    கடுகு – ஒரு தேக்கரண்டி
    முந்திரி – 5
    மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
    தேங்காய் – ஒரு மூடி
    பச்சை மிளகாய் – 5
    உப்பு – ஒரு தேக்கரண்டி
    எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
    கறிவேப்பிலை – சிறிது

    செய்முறை
    ஜவ்வரிசியுடன் மஞ்சள் தூள் கலந்து மூன்று மணி நேரம் தண்ணீரில் முழ்கும் படி ஊற வைக்க வேண்டும்.
    பாசிப்பருப்பை அரை வேக்காடு வேகவைத்து வடிகட்டி வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

    வதங்கிய பிறகு ஊறிய ஜவ்வரிசி, வேக வைத்த பாசிப்பருப்பு மற்றும் உப்பு போட்டு 5 நிமிடங்கள் கிளறவும்.

    கடைசியாக தேங்காய்த் துருவல் போட்டு கிளறி இறக்கவும். எளிதில் செய்யக்கூடிய சுவையான ஜவ்வரிசி புலாவ் தயார்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    eighteen − eleven =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Follow us on Social Media

    19,024FansLike
    389FollowersFollow
    83FollowersFollow
    0FollowersFollow
    4,749FollowersFollow
    17,300SubscribersSubscribe

    ஆன்மிக