அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: ஆஸ்துமா, கபக்கட்டு, கண்டமாலை, காக்காய் வலிப்பு, கால் ஆணி,

health tips 1
health tips 1

காசம் சரியாக (ஆஸ்துமா)

தூதுவளை இலைகளில் முட்களை நீக்கி மசிய அரைத்து மூன்று எலுமிச்சங்காயளவு எடுத்து அதே அளவு பசுவெண்ணெய் கலந்து, அரிசித் திப்பிலி, ஓமம், கடுக்காய் வகைக்கு 10 கிராம் தூள் செய்து எல்லா வற்றையும் ஒரு சட்டியில் போட்டு காய வைத்து மருந்துகள் சிவந்து வரும் போது இறக்கி அதிலுள்ள நெய்யை மட்டும் இறுத்து வைத்துக் கொண்டு காலை, மாலை ஒரு ஸ்பூன் விதம் 40 நாள்களுக்கு சாப்பிட்டு வர பூரண குணம் தெரியும்.

கபக்கட்டு சரியாக…

துளசி இவையை கசக்கிப் பிழிந்து ஆழாக்கு சாறு எடுத்து 350 கிராம் கற்கண்டை தூள் செய்து அதில் கலந்து நீர் விட்டுக் காய்ச்சி சர்பத் பதத்திற்கு வந்ததும் இறக்கி காலை, மாலை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர கபக்கட்டு நீங்கும்.

கண்டமாலை சரியாக…

சேர்கொட்டையை ஊசியில் குத்தி நல்வெண்ணெய் விளக்கில் காட்டினால் கருநிறமுடைய தைலம் வடியும் இதில் இரண்டு துளி மட்டும் எடுத்து 60 துளி தேன் கலந்து காலை மாலை சாப்பிட கண்டமாலை நோய் குணமாகும். சைவ உணவே உட்கொள்ள வேண்டும். கடலைப் பருப்பு, பாகற் காய், பூசணிக்காய், அகத்திக்கீரை. புளி, மோர், தயிர் இவற்றையும் நீக்கி விட வேண்டும்.

காக்காய் வலிப்புக்கு…

முருங்கை வேரை நீர் விடாமல் அரைத்து 20 கிரெயின் வீதம் பாலில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வர காக்காய் வலிப்பு நீங்கும்.

கால் ஆணி சரியாக…

மருதாணி இலை கால் தோலா, மஞ்சள் கால் தோலா, வசம்பு அரை தோலா, கற்பூரம் சேர்த்து நன்றாக அரைத்து இரவு படுக்கச் செல்லுமுன் காலாணி மீது வைத்துக் கட்டி வர பதினைந்து நாள்களில் ஆணி மறைந்து விடும்.

அம்மான் பச்சரிசி இலையை ஒடிக்க பால் வரும். அதனை கால் ஆணி மீது பூசி வர ஆணி மறையும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories