அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: அஸ்திஜுரம், வெண்குஷ்டம், குன்மநோய், படுக்கை தலையணை நனைதல்…!

health tips - 2026

அஸ்தி ஜூரம் நீங்க…

சுக்கு, கடுகு, ரோகிணி, விஷ்ணு கிரந்தி இலை, பர்ப்படாகம். வகைக்கு 25 கிராம் எடுத்து இடித்து கஷாயம் வைத்து பசும்பால் சேர்த்து காலையில் மட்டும் சாப்பிட்டு வர எலும்புக்குள்ளே உள்ள இடர்ப் பாடு நீங்கும். மூன்று நாள்களில் நல்ல பலன் தெரியும்.

தலையணை நனைகிறதா?

படிகாரத்தை நீரில் கரைத்து அடிக்கடி வாய் கொப்பளித்து வர சில நாள்களில் வாயிலிருந்து நீர் (ஜொள்ளு) வடிவது நின்று விடும்.

படுக்கை நனைகிறதா?

குழந்தை படுக்க போவதற்கு முன் ஒரு ஸ்பூன் தேனை வெந்நீரில் கலந்து நாலைந்து நாள்கள் கொடுத்தால் போதும். படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் தானே நின்றுவிடும்.

வெண் குஷ்டத்துக்கு…

வயதான பழைய வேப்ப மரத்தின் பட்டை 3 கிலோ எடுத்து 8 லிட்டர் நீரில் உடைத்துப் போட்டு 22 லிட்டராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு காலை, மாலை வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் சாப்பிட்டு 8 துளசி இலைகளையும் மென்று விழுங்க வேண்டும். உணவில் கடுகு. நல்லெண்ணெய், மாமிசம் சேர்க்கக்கூடாது. 40 நாள்களில் நல்ல குணம் தெரியும்.

குன்ம நோய்கள் குணமாக…

புளியாரைக் கீரையுடன் மிளகு, சீரகம், சுக்கு சேர்த்து துவையல் செய்து நெய்யுடன் சுடச் சுட சாதத்தில் நாலுபிடி பிசைந்து பகலில் மட்டும் நாற்பது நாள்கள் சாப்பிட நாள்பட்ட குன்ம நோய்களும் குணமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories