செல் நம்பர் 10 இலக்கமாக இருக்க காரணம்..!

mobile 2 - 2026

இன்றைய காலக்கட்டத்தில் அனைவருமே செல்போன் பயன்படுத்துகின்றனர்.
செல்போன் என்பது நமது வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஒரு அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது

இந்தியாவில் மொபைல் எண்கள் 10 இலக்கங்களை கொண்டவை என்பது நம் அனைவருக்குமே தெரிந்திருக்கும். ஆனால் மொபைல் எண்கள் ஏன் 10 இலக்கங்களை கொண்டுள்ளன ?

அது ஏன் 11 அல்லது 13 இலக்கங்களில் இருக்கக்கூடாது? இந்தியாவில் 10 இலக்க மொபைல் எண்ணாக இருப்பதற்கான காரணம் குறித்து தற்போது பார்க்கலாம்..

2003 ஆம் ஆண்டு வரை, இந்தியாவில் 9 இலக்க மொபைல் எண்கள் இருந்தன. ஆனால் இப்போது இந்த எண் 10 ஆக மாறியுள்ளது. இதனால் இந்தியா, மொபைல் எண்கள் 10 இலக்கங்கள் கொண்ட நாடாக உள்ளது.

‘தேசிய எண்ணிடல் திட்டத்தின் அடிப்படையில் தான் மொபைல் எண் உருவாக்கப்படுகிறது.. மொபைல் எண் ஒற்றை இலக்கத்தில் இருந்தால், 0 முதல் 9 வரை 10 வெவ்வேறு எண்களை மட்டுமே உருவாக்க முடியும்..

அதன் பிறகு மொத்தம் 10 எண்கள் மட்டுமே உருவாக்கப்படும்.. இதனால் 10 பேர் மட்டுமே அவற்றை பயன்படுத்த முடியும். மறுபுறம், 2 இலக்க மொபைல் எண் இருந்தாலும், 0 முதல் 99 வரை 100 எண்களை மட்டுமே உருவாக்க முடியும், மேலும் 100 பேர் மட்டுமே பயன்படுத்த முடியும்.

எனவே நாட்டில் 10 இலக்க மொபைல் எண் இருப்பதற்கு மக்கள் தொகையும் ஒரு காரணம். நாட்டின் மக்கள் தொகை சுமார் 130 கோடி, இப்படிப்பட்ட சூழ்நிலையில் 1 அல்லது 2 இலக்கங்கள் கொண்ட மொபைல் எண் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும். 9 இலக்க மொபைல் எண் இருந்தால், ஒரு வரம்பு வரை மட்டுமே எண்களை உருவாக்க முடியும்.

அதேசமயம், 10 இலக்கங்கள் கொண்ட சுமார் 1000 கோடி வெவ்வேறு மொபைல் எண்களை உருவாக்க முடியும். அதன் பிறகு 130 கோடி மக்களுக்கு வெவ்வேறு எண்களை விநியோகிப்பது எளிதாக இருக்கும். இந்தியாவில் 10 இலக்க மொபைல் எண் இருப்பதற்கு இதுவே காரணம்.

இருப்பினும், எல்லா சாதாரண விஷயங்களைப் போலவே, 10 இலக்க மொபைல் எண்ணுக்கு விதிவிலக்குகள் உள்ளன.. சீனாவில் அதன் நாட்டுக் குறியீட்டைத் தவிர்த்து (+86) 11 இலக்க தொலைபேசி எண் உள்ளது..

மேலும் அமெரிக்கா ஏற்கனவே தனக்கென ‘+1’ என்ற நாட்டுக் குறியீட்டை ஒதுக்கியிருந்தாலும், எல்லா எண்களும் சீனாவில் 1 இல் தொடங்குகின்றன. இதே போல் இங்கிலாந்திலும் 11 இலக்க எண்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories