அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: உள்மூலம், நகச்சுத்து, ஜலதோஷம், ஜுரம், எலும்பு வலுவாக..!

health tips - 2026

உள் மூலம் சரியாக…

மஞ்சள் செடியின் வேர், வெள்ளைப்பூண்டு,சுக்கு, கடுக்காய், மிளகு. பிரண்டைவேர். கற்றாழை வேர், முள்ள வேர் இலைகளை வகைக்கு 20 கிராம் எடுத்து சேர்த்தரைத்து ஒரு கோலி குண்டளவு புளித்த மோரில் காலையில் மட்டும் சாப்பிட்டு வர உள் மூலம் குணமாகும்.

நகச்சுத்தியா?

பால் ஆடையையும் சுண்ணாம்பையும் நன்றாக குழைத்துப் போட்டால் சீக்கிரம் பழுத்து உடைந்து கீழ் வந்து விடும்.

பச்சிளங் குழந்தைக்கு ஜலதோஷமா?

முழு மஞ்சள், நீளமான ஒன்றை ஒரு முனையில் கறுப்பாக சுட்டு சிறிது சுண்ணாம்புடன் விழுது போல் தயாரித்து இதனை சுடவைத்து பொறுக்கும் சூட்டில் குழந்தையின் மூக்கு, நெற்றியில் தடவ ஜலதோஷம் பறந்து விடும்.

ஜூரம்

ஜுரம் வந்தால் கட்டிலில் கம்பளியை விரித்து அதன் மேல் ஒரு டவலை தண்ணீரில் நனைத்து பிழிந்து விரியுங்கள். அதன் மேல் படுத்துக் கொண்டு கம்பளியை உடல் முழுவதும் மூடுங்கள். இன்னொரு டவலை நனைத்துப் பிழிந்து தலை முழுவதையும் சுற்றிக் கொள்ளுங்கள். சற்று நேரத்தில் நன்கு வியர்க்கும். சுரமும் தணிந்து விடும்.

எலும்பு வலுப்பெற…

மீன் எண்ணெயில் வைட்டமின் ‘டி’ அதிகம் இருக்கிறது. மீன் எண் ணெயையோ அல்லது அது கவந்த டானிக்கையோ சாப்பிட எலும்பு வலுப்பெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories