அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: உதட்டில் வெள்ளை, சீறுநீரக கோளாறு, நீரழிவு..!

health tips - 2026

உதட்டில் வெள்ளையா?

வில்வக்காயை உடைத்து அதன் ஓட்டைத் தாய்ப்பாலில் இழைத்தால் குழம்பு போல் வரும். இதனை உதட்டில் தடவி வர வெள்ளை நிறம் மாறிவிடும்.

சிறுநீரகக் கோளாறா?

முள்ளங்கியை இடித்துச் சாறெடுத்து தினமும் காலையில் ஒரு கரண்டி சாப்பிட்டு வர சிறுநீரகக் கோளாறு எதுவாக இருந்தாலும் குணமாகி விடும்.

நீரிழிவு நோய்க்கு…

நெல்லிக்காயை கொட்டை நீக்கி இடித்து சாறு பிழிந்து சம அளவு தேன் கலந்து ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியையும் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.

சாதாரண வயிற்று வலிக்கு…

ஓமம், மிளகு, உப்பு இவற்றை சமஅளவு இடித்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு ஒரு சிட்டிகை வெறும் வயிற்றில் சாப்பிட வயிற்று வலி காணாமல் போகும்.

வாழைப் பூவில் மருத்துவம்

வாழைப்பூச்சாற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்து பருக உதிரக் கடுப்பு நீங்கும். பெரும்பாடு பிணி நீங்கும். வாழைப்பூவை இடித்து சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி கை, கால் எரிச்சல் உள்ள
இடத்தில் ஒற்றடமிட்டு, பின்னர் இதனையே வைத்துக் கட்ட கை, எரிச்சல் நீங்கும்.

கால்படி வாழைப்பூச் சாற்றுடன் விலாமிச்சையை கொட்டைப் பாக்களவு அரைத்துக் குடித்து வர இரத்தக்கடுப்பு நீங்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories