லஞ்ச் பாக்ஸ் கார்னர்: ப்ரூட் மிக்ஸ் தயிர் சாதம்!

fruit mix curd rice - 2026

ப்ரூட் மிக்ஸ் தயிர் சாதம்
தேவையான பொருட்கள்

சாதம் – 1 கப் வடித்த,
புளிக்காத தயிர் – 50 மி.லி. ,
ஆறவைத்த பால் – 100 மி.லி. ,
உப்பு, கறிவேப்பிலை – தேவைக்கு,
உலர்ந்த கறுப்பு திராட்சை – 1 மேஜை கரண்டி ,
எண்ணெய் – 2 தேக்கரண்டி,
கடுகு அரை – தேக்கரண்டி ,
மாதுளை முத்துக்கள் – 100 கிராம் ,
நறுக்கிய ஆப்பிள் துண்டுகள் – 3 மேஜை கரண்டி ,
வெள்ளரி துண்டுகள் – 3 மேஜை கரண்டி
திராட்சை பழம் – 2 மேஜை கரண்டி நறுக்கிய ,
சீரகம் – 1 தேக்கரண்டி ,
இஞ்சி துண்டுகள் – 3 தேக்கரண்டி ,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை .

செய்முறை:

நன்றாக வெந்த சாதத்துடன் உப்பு மற்றும் பாலை ஊற்றி பிசையவும். சாதம் சூடாறிய பின்பு தயிரை சேர்த்து பிசைய வேண்டும்.

வாணலியில் எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், இஞ்சி போன்றவற்றை சேர்த்து வதக்கவும்.

அதனுடன் அனைத்து பழவகைகளையும் சேர்த்து கிளறி, புளிக்கும் முன்பே சாப்பிடவும்.

அருமையான ப்ரூட் மிக்ஸ் தயிர் சாதம் ரெடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories