நடிகை நமீதா திரைப்படங்களில் நடிக்க வந்த தொடக்க காலத்தில் சாதாரணமாக இருந்தாலும் பின்னர் ரொம்பவே உடல் எடை போட்டு குண்டு அடித்தார். பின்னர் உடற்பயிற்சிகள் செய்து ஓரளவு தேறினார்.
திருமணத்திற்கு பிறகு நமீதா மீண்டும் ரொம்பவே குண்டாகியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அண்மையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நமீதா தன்னை மோசமாக காட்டிவிட்டார்களே என்று வருத்தப்பட்டார். இதனால் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சிக்கு கூட அவர் வரவில்லை. பின்னர், தனது காதலர் வீரேந்திர சௌத்ரியை கடந்த நவம்பர் 24ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார்.