தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக அரவிந்த சமேதா படத்தில் நீச்சல் உடையில் நடித்து நடிகை பூஜா ஹெக்டே இளசுகளின் நாடித்துடிப்பை எகிறவைத்துள்ளார். இதனால் அவருக்கு இன்னொரு ஆச்சரியமாஅக, தமிழ்ப் பட வாய்ப்புகள் குவிகின்றன.
மிஷ்கின் இயக்கத்தில் முகமூடி திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தமிழில் அதன்பின் நடிக்காவில்லை. ஆனால், தெலுகு திரையுலகம் பூஜாவை அரவணைத்தது.
தெலுகில் தாராள மனப்பான்மையுடன் கவர்ச்சி காட்டி நடித்தார் பூஜா. துவாடா ஜெகநாதம், ரங்கஸ்தலம் படத்தில் ஒரு பாடல் என கவர்ச்சி ஆட்டம் போட்ட பூஜா ஹெக்டே, ஜுனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக அரவிந்த சமேதா படத்தில் பிகினி உடையில் நடித்தார். இது இளசுகளை அதிகம் கவர்ந்திருந்தது.
இதை அடுத்து பூஜா ஹெக்டேவுக்கு தமிழ்ப் பட வாய்ப்புகள் தேடி வருகின்றனவாம்.





