யோகா போஸ் தரும் அமலா பால்!

Published:

amala paul3 - 2026

தமிழ் சினிமா ரசிகர்கள் மனத்தில் பதிந்த நடிகை அமலா பால்.சிந்து சமவெளி படத்தில் கவர்ச்சி காட்டி நடித்தவர். தெய்வத்திருமகள் ,வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி என பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனத்தில் இடம்பிடித்தவர்.

தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாகி ஜொலித்தார். அண்மையில் வெளிவந்த ராட்சசன் படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. தற்போது ‘அதோ அந்த பறவை போல’ படத்தில் நடித்து வருகின்றார்.

amala paul1 - 2026

தற்போது அமலா பால், யோகா செய்யும் படங்கள், உடற்பயிற்சி செய்யும் படங்களை அவர் தனது டிவிட்டரில் வெளியிட்டு, ரசிகர்களை மேலும் கவர்ந்திழுத்திருக்கிறார்.

amala paul2 - 2026

யோகா பயிலும் அமலா பால்

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

Related articles

Recent articles

spot_img