December 6, 2025, 1:12 PM
29 C
Chennai

உள்ளூர் சினிமா முதல் உலகக் கோப்பை வரை… அப்படியே பலித்தது..! அசத்தல் ஜோதிடர் பாலாஜி!

astro balaji - 2025நடந்து முடந்த உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து வெற்றி பெற்ற செய்திக்கு நிகராக பேசப்பட்டு வரும் இன்னொரு செய்தி சேலம் ஜோதிடர் பாலாஜி ஹாசனின் உலகக்கோப்பை குறித்த கணிப்பு.

அகில இந்திய அளவில் நடைபெறும் ஜோதிடர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பல பரிசுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ள இவர் இந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் இந்தியா மோதும்.. அதேசமயம் தோற்க நேரிடும் என்றும் கடந்த ஜனவரி -1ஆம் தேதியே தனது கணிப்பை வெளியிட்டிருந்தார்..

மேலும் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் தான் செமி பைனலுக்கு தகுதி பெறும் என்றும், இந்த 2019 ஆண்டு உலகக் கோப்பையை இதுவரை உலகக் கோப்பையை ஜெயிக்காத புதிய அணியே வெல்லும் எனவும் சொல்லி இருந்தார் .

balaji astro - 2025இந்த தொடரில் மேன் ஆப் தி சீரிஸ் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தான் என அவர் ஆணித்தரமாக சொன்னதும் பலித்துள்ளது. அதனால் சமீபத்திய ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளார் பாலாஜி ஹாசன்.

அதேபோல இறுதிப்போட்டியில் நியூசிலாந்து கோப்பையை கைப்பற்றும் என்றும் கூறியிருந்தார்.. கிட்டத்தட்ட இவரது கணிப்புக்கு மிக நெருக்கத்தில் வந்த வெற்றி கடைசி நேரத்தில் தான் நூலிழையில் கைமாறி போயிருக்கிறது.

balaji astro2 - 2025அதுமட்டுமல்ல கடந்த ஒரு வருட காலமாக பல விஷயங்களில் இவர் கூறிய கணிப்புகள் ஆச்சர்யப்பட வைக்கின்றன.. பெரும்பாலான கணிப்புகள் அப்படியே பலித்துள்ளன.,

ஆர்யாவுக்கு இந்த வருடம் திருமணம் ஆகும் என சொன்னது, விஷால் வரலட்சுமியை திருமணம் செய்ய மாட்டார் என சொன்னது, ரஜினி-ஏ.ஆர்.முருகதாஸ் இணைவார்கள் என சொன்னது, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை தோற்கடித்து ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் ஆவார் என சொன்னது, மோடிதான் மீண்டும் பிரதமர் ஆவார் என சொன்னது என அனைத்துமே நூறு சதவீதம் அப்படியே பலித்துள்ளதால் யாருய்யா இந்த பாலாஜி ஹாசன் என உலகமே கிறுகிறுத்து போய் கிடக்கிறது.

இவரது துல்லியமான கணிப்புகளை கண்டு நடிகர் மாதவன், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், நடிகை ஷில்பா ஷெட்டி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அவர்களும் கிரிக்கெட் விமர்சகர் சுமந்த் மோகன், பாகிஸ்தான் முன்னாள் பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் உள்ளிட்ட பலர் தங்களது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் ஜோதிடர் பாலாஜி ஹாசன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories