லைஃப் ஸ்டைல்

பிரதமரின் சீரிய சிந்தனை; முதல்வரின் சிறிய சிந்தனை! – அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை!

பாரதப் பிரதமரின் பண்பாடும் சீரிய சிந்தனையும், மாநில முதல்வரின் பக்குவமற்ற சிறிய சிந்தனையும் - என்ற தலைப்பில்

ஆரோக்கிய டிபன்: மில்லெட் புடலை கட்லெட்

மில்லட் புடலை கட்லெட்தேவையான பொருட்கள்2 கப் தினை மாவு1/4 கப் நிலக்கடலை •2 கப் நாட்டு சர்க்கரை1 புடலங்காய்5 பேரிச்சம்பழம்1 ஏலக்காய்செய்முறை. முதலில் நிலக்கடலையை ஒன்று இரண்டாக உடைத்துக்கொள்ளவும்.பின் தினை மாவை நன்கு...

ஆரோக்கிய சமையல்: வேப்பம்பூ துவையல்!

வேப்பம்பூ துவையல்தேவையான பொருட்கள்வேப்பம்பூநெல்லிக்காய் அளவு புளி4வரமிளகாய்1 தேக்கரண்டி உளுத்தம்பருப்புசிறிது பெருங்காயம்தேவையான அளவு உப்பு2 ஸ்பூன் நல்லெண்ணைசெய்முறைவாணலியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து வேப்பம்பூ, புளி, வர மிளகாய், உளுத்தம்பருப்பு ஆகியவற்றை தனித் தனியாக வறுத்துக்...

அப்பாச்சி தீர்வு: உடல் உஷ்ணம், வயிற்றளைச்சல், ஜிரணம், குடல் புழு, சருமநோய், கருந்தேமல்..!

உடல் உஷ்ணம் தணிந்து வயிற்றுப்பூச்சி அழிய300 கிராம் முள்ளங்கிக்கீரையை எடுத்துக்கொள்ளவேண்டும். அதை சுத்தமான தண்ணீரில் அலசி சிறிய சிறிய துண்டுகளாகக் கத்தியால் நறுக்கவேண்டும்.நறுக்கிய கீரையுடன் 200 கிராம் தேங்காய்த்துருவலையும், சிறிதளவு உப்பையும் சேர்த்து...

Infinix Hot 12 Play: சிறப்பம்சங்கள்..!

Infinix Hot 12 Play இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது சீனாவின் ட்ரான்ஷன் குழுமத்திற்குச் சொந்தமான பிராண்டின் சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போனாகும்.இந்த புதிய போன் கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட Infinix Hot 11...

வாட்ஸ்அப் ஹேக்கர்கள்.. புதிய உத்தி.. எச்சரிக்கை..!

அடுத்த நொடியில் இருந்து வாட்ஸ்அப் அவர்களது கட்டுப்பாட்டுக்கு சென்றுவிடும். எப்படி
- 2026

திருப்புகழ் கதைகள்: கறுத்த தலை – திருவேங்கடம்

இந்துத் தொன்மவியலின் படி, பிரளத்தின் போது பெருங்கடலில் படகில் தத்தளித்துக் கொண்டிருந்த வைவஸ்வத மனுவையும், சப்தரிஷிகளையும் விஷ்ணு மச்ச

வருமானவரி தாங்கல்: UIDAI முக்கிய தகவல்!

அலுவலக பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் என அனைவரும் ஐடிஆர் தாக்கல் செய்கிறார்கள்.வருமான வரி விதிகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் புதிய நிதியாண்டு தொடங்கிய பிறகு, முந்தைய நிதியாண்டின் வருமான வரிக் கணக்கை...

இன்ஸ்டா ரீல் தயாரிப்பாளர்களுக்கு சில பண போனஸ்..!

இன்ஸ்டாகிராம் டிக்டாக்கின் அம்சங்களை இந்தியாவுக்குக் கொண்டுவருவதில் வேலை செய்கிறது. இன்ஸ்டாகிராமின் இந்த புதிய அம்சத்தில் ஃபுல் ஸ்கிரீன், செங்குத்து வீடியோக்களை ஃபீடில் பகிர முடியும்.சில நாட்களுக்கு முன்பு, இன்ஸ்டாகிராம் தலைமை நிர்வாக அதிகாரியும்...

ஆரோக்கிய டிபன்: சிறுதானிய சிரட்டை புட்டு!

சிறுதானிய சிரட்டை புட்டுஉடல் பருமன், நீரிழிவு, எலும்பு தேய்மானம் உள்ளவர்களுக்கும் வளரும் குழந்தைகள் பெண்களுக்கும் ஏற்ற சிறந்த உணவு. மாலை நேரத்தில் உட்கொள்ள சிறந்த உணவு.தேவையான பொருட்கள்1/4 கப் ராகி மாவு (முளைக்கட்டிய...

ஆரோக்கிய டிபன்: ராகி கார புட்டு!

ராகி கார புட்டுதேவையான பொருட்கள்• 2 கப் ராகி மாவு / கேழ்வரகு மாவு ((முளைகட்டிய கேழ்வரகு மாவினை எடுக்க சத்துக்கள் கூடும்.))2 ஸ்பூன் நல்லெண்ணெய்•1/4 ஸ்பூன் கடுகு•1/4 ஸ்பூன் உளுந்து•/4 ஸ்பூன்...

அப்பாச்சி தீர்வு: அஜீரண, உஷ்ண, நாட்பட்ட, வாய்வு வயிற்றுவலி..!

அஜீரண வயிற்றுவலிஅரைத் தேக்கரண்டி அளவு சீரகத்தை எடுத்துக்கொள்ளவேண்டும். அதேபோல் ஒரு புளியங்கொட்டை அளவுக்கு உப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டையும் அம்மியில் வைத்து மைபோல அரைத்து அதை அப்படியே மென்றுதின்றுவிட வேண்டும். அதன் பின்...
- 2026

Recent articles