லைஃப் ஸ்டைல்

இந்திய வனத்துறையில் பணி!

இந்திய வனத்துறையில் காலியாக உள்ள வன பாதுகாவலர், துணை வன பாதுகாவலர் என 45 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.எனவே ஆர்வமும், தகுதயும் உள்ளவர்கள் வருகின்ற மே 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.இந்திய...

ஒப்போ ரெனோ 8, ஒப்போ ரெனோ 8 ப்ரோ, ஒப்போ ரெனோ 8 ப்ரோ பிளஸ்: சிறப்பம்சங்கள்..!

ஒப்போ ரெனோ 8 சீரிஸ் இந்தியாவில் வெளியிடப்படும் தேதி வரும் நாட்களில் அறிமுகம் செய்யப்படும். ஒப்போ ரெனோ 8 ப்ரோ ப்ளஸ் இன்று அறிமுகம் செய்யப்பட்ட மூன்றில் மிகவும் ப்ரீமியமான ஸ்மார்ட்போனாகும்ரெனோ 8...

போன் நம்பர் வேண்டாம்.. ஜிமெயில் மீட்க வழி..!

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொழில்நுட்பத்தால், அனைத்துக்கும் ஆன்லைனை மட்டுமே எல்லோரும் நம்பியிருக்க வேண்டிய சூழல் உள்ளது.அத்தகைய சூழ்நிலையில், வெவ்வேறு வேலைகளுக்கு ஜிமெயில் உள்ளிட்டவற்றில் தனி கணக்குகளை உருவாக்க வேண்டும். அப்படி தொடங்கும்போது...

மூலத்துக்கு முடிவு கட்டும் கருணைக்கிழங்கு பொடி!

கருணைக் கிழங்கு பொடிமூல நோய் மட்டுமல்லாமல் மலச்சிக்கல் உள்ளவர்களும் இந்த கருணைக் கிழங்கு பொடியை பயன்படுத்த சிறந்த பலனை பெறலாம். கிழங்கு வகைகளிலேயே உடலுக்கு நன்மையை அளிக்கும் ஒரே கிழங்கு என்றால் அது...

ஆரோக்கிய சமையல்: பீட்ரூட் ஊறுகாய்!

பீட்ரூட் ஊறுகாய்தேவையான பொருட்கள்1 பீட்ரூட்1/4 ஸ்பூன் இஞ்சி சாறு1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு இந்துப்பு / கல் உப்புசெய்முறைபீட்ரூட்டை முதலில் நன்கு சுத்தம் செய் எடுத்துக் கொள்ள வேண்டும்.தேவைப்பட்டால் சிறிதுநேரம் உப்புநீரில் ஊறவைத்துக்...

அப்பாச்சி தீர்வு: வயிற்றுப் பிரச்சினைகளுக்கு..!

வயிற்றில் பூச்சிகள்வேப்பிலையை இடித்துச்சாறெடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். ஒரு தேக்கரண்டி வீதம் எள் கலந்து பருகிவர வேண்டும். இவ்வாறு தினமும் மூன்று வேளை பருகிவந்தாவ் வயிற்றில் உள்ள பூச்சிகள் யாவும் மலத்துடன் வெளியேவந்துவிடும். வயிறு சுத்தமாகும்.உஷ்ண...
- 2026

சிஎஸ்ஐஆர்-தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் பணி!

புதுதில்லியில் செயல்பட்டு வரும் சிஎஸ்ஐஆர்-தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் நிரப்பப்பட உள்ள 25 சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மே 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி மற்றும் காலியிடங்கள்...

விவோ எஸ்15, விவோ எஸ்15 ப்ரோ: சிறப்பம்சங்கள்..!

விவோ நிறுவனம் விவோ எஸ்15, விவோ எஸ்15 ப்ரோ ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன்களை அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக வரும் மே 31-ம் தேதி...

திருப்புகழ் கதைகள்: மத்ஸ்யாவதாரம்!

விஷ்ணுவின் பக்தரான சத்தியவ்ரதா சந்தியா வந்தனம் செய்யும் போது அந்த கமண்டலத்தில் இருந்து சிறிய மீனாக தோன்றிய பெருமாள் படிப்படியாக ஒரே நாளில்

அப்பப்பா.. இன்னும் எத்தனை ஆப் தான்..? இந்த மூன்றையும் உடனே டெலிட் பண்ணுங்க..!

இந்த மூன்று செயலிகள் ஜோக்கர் என்ற மால்வேரை உங்கள் ஸ்மார்ட்போனுக்குள் அனுமதிக்கிறதாம்.

YouTube அப்டேட்: வீடியோவில் சிறந்த பகுதியை தேர்ந்தெடுத்துக் காண..!

சிறப்பான வீடியோக்களை பார்க்க வேண்டும் என்றால் இன்று பலரும் பரிந்துரைக்கும் தளம் யூடியூப் தான்.இதில் கோடிக்கணக்கான வீடியோக்கள் கொட்டி கிடக்கிறது. ஷார்ட்ஸ் போன்ற சிறிய வீடியோக்கள் வருவதற்கு முன்னர் வரை நீளமாக வீடியோக்கள்...

ஆரோக்கிய ஸ்நாக்ஸ்: சிறுதானிய ரொட்டி!

சிறுதானிய ரொட்டிதேவையான பொருட்கள்1/4 கப் நாட்டு கம்பு மாவு1/4 கப் ராகி மாவு2 ஸ்பூன் வரகு மாவு2 ஸ்பூன் சாமை மாவு2 ஸ்பூன் தினை மாவு 2ஸ்பூன் கோதுமை மாவு2 ஸ்பூன் தேங்காய்...
- 2026

Recent articles