லைஃப் ஸ்டைல்

ஆரோக்கிய ஸ்நாக்ஸ்: ராகி கடலை எள்ளு உருண்டை!

ராகி கடலை எள்ளு உருண்டைராகி தூள் / தினை - 1 கப்மாவுக்கு சிட்டிகை உப்புவெல்லம்/வெல்லம் - 1/2 கப்ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்எள் / எள்ளு - 1/4 கப்வறுத்த...

அப்பாச்சி தீர்வு: மஞ்சள் காமாலை, இரத்தப்பேதி, வயிற்றுவலி, கிராணிக்கழிச்சல்..!

மஞ்சள் காமாலைகீழ்வா நெல்லி என்றழைக்கப்படும் கீழ்க்காய்நெல்லியை நன்றாக அரைத்து நெல்லிக்காய் அளவுக்கு உருண்டையாக்கிவைத்துக்கொள்ள வேண்டும். காலை, மாலை என தினம் இரண்டுவேளை இரண்டு அல்லது மூன்று உருண்டைகளை பசும்பாலுடன் கலந்துஉண்டுவரவும், நோய் கடுமையாக...

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி, எம்53 5ஜி: சிறப்பம்சங்கள்..!

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி மற்றும் சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி சாதனத்தின் புதிய வண்ண மாறுபாடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.நாட்டில் உள்ள இரண்டு இடைப்பட்ட 5ஜி ஸ்மார்ட்போன்களும் எமரால்டு பிரவுன் வண்ண விருப்பத்தில்...

வாட்ஸ்அப்: டிஜி லாக்கரை பயன்படுத்த..!

மக்கள் தங்களுடைய டிஜி லாக்கரிலுள்ள சேவைகளை பயன்படுத்த முடியும்

சால்மோனெல்லா பாதிப்பு: உணவுப்பொருள் திரும்பப் பெறும் நிறுவனம்!

peanut butter தயாரிப்புகள் சில திரும்பப்பெறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்ஸ்ட் ரா ஸ்டோரியில் புதிய வசதி..!

இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புகைப்படங்கள், ரீல்ஸ் என பயனாளர்கள் தங்களை எப்போதும் பிஸியாக வைத்திருக்கின்றனர்.குறிப்பாக, அன்றைய தினத்தில் நாம் செல்லும் இடங்கள்,சாப்பிடும் உணவுகள், பார்க்கும் படங்கள் போன்றவற்றை...
- 2026

திருப்புகழ் கதைகள்: மகாபாரத குட்டு ஸ்லோகங்கள்

அதனைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் அதற்கு வேறு பொருள் புரிந்துகொள்ளுவது இக்காலத்தில் சநாதனத்தை எதிர்ப்பவர்களின் வழக்கமாக இருக்கிறது.

ஆரோக்கிய சமையல்: குதிரைவாலி கஞ்சி!

குதிரைவாலி கஞ்சிதேவையான பொருட்கள்1 /4 கப் குதிரைவாலி அரிசி10 பூண்டுஒரு துண்டு சுக்கு1/4டீஸ்பூன் சீரகம்1/4 டீஸ்பூன் வெந்தயம்1 டம்ளர் தேங்காய்ப் பால்தேவையான அளவு உப்புசெய்முறைசுத்தம் செய்த கால் கப் குதிரைவாலி அரிசியை ஒரு...

ஆரோக்கிய டிபன்: ராகி பணியாரம்!

கேழ்வரகு குழி பணியாரம்தேவையான பொருட்கள்• 1 கப் கேழ்வரகு• 1/2 கப் உளுந்து• 1 டீஸ்பூன் வெந்தயம்• 1 வெங்காயம்• 3 பச்சை மிளகாய்• 1/2 டீஸ்பூன் கடுகு• 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு•...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு!

மேக வெட்டைநோய் குணமாகஓரிலைத்தாமரை வேரை அரைத்து பசுவின் மோருடன் கலந்து தினசரி இருவேளையாக 48 நாட்கள் குடிந்துவந்தால் மேகவெட்டை நோய் குணமாகும்.கீழாநெல்லியை பசுவின் தயிரில் அரைத்து பகவின் மோருடன் கலந்து காலை,மாலை இருநேரம்...

Sony Bravia X80K ஸ்மார்ட் டிவி: சிறப்பம்சங்கள்..!

சோனி பிராவியா தொடரின் கீழ் இந்தியாவில் Sony Bravia X80K ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியுள்ளதுSony Bravia X80K ஆனது 75 இன்ச், 65 இன்ச், 55 இன்ச் என ஐந்து டிஸ்ப்ளே அளவுகளில்...

சைலண்ட் மெசேஜ் எப்படி பண்ணனும் தெரியுமா..?

சமூக வலைதளங்களில் முக்கியமான ஒன்றும், இளைஞர்களை அதிகம் கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளதுமான இன்ஸ்டாகிராம் செயலியில் பல வசதிகள் உள்ளன.புகைப்படங்கள், சிறிய வீடியோக்கள் ஆகியவற்றை பகிர்ந்துகொள்ளும் இடமாக இன்ஸ்டாகிராம் இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் நீங்கள் பிரபலமானவர்களை...
- 2026

Recent articles