லைஃப் ஸ்டைல்

ஆரோக்கிய சமையல்: சோள சமோசா!

சோள சமோசாதேவையான பொருட்கள்:சோள மா- 1கப்உளுந்து மாவு – 1 கப், மைதா – 1 கப்,உருளைக்கிழங்கு – 1 கப்,வேகவைத்த பட்டாணி, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தேவைக்கேற்ப.தயாரிக்கும் முறை:ஒரு கப் சோள மாவு...

ஆரோக்கிய சமையல்: சோள தோசை!

சோள தோசைதேவையான பொருட்கள்:சோள தானியம் - 3 கப்,உளுந்து பருப்பு - 1 கப், உப்பு மற்றும் எண்ணெய்தயாரிக்கும் முறை:ஊறவைத்த உளுந்து தானியம் மற்றும் உளுந்து பருப்பை ஒன்றாக நன்றாக மாவாக அரைக்கவும். சுவைக்கு உப்பு...

அப்பாச்சி தீர்வு: மண்ணீரல் வீக்கம், ஆசனவாய் கடுப்பு, மலச்சிக்கல், வயிற்றுவலி, மூக்கில் இரத்தம்..!

மண்ணீரல் வீக்கத்திற்கு…கடுக்காயை உலர்த்தி தூள் செய்து காலை, மாலை பாலில் சிட்டிகையளவு கலந்து சாப்பிட்டு வர சில நாள்களில் மண்ணீரல் வீக்கம் குணமாகும்.மலச்சிக்கல் சரியாக…தொடர்ந்து பதநீர் சாப்பிட்டு வர நீண்டகால மலச்சிக்கல் கூட...

ரியல்மி GT 2 : சிறப்பம்சங்கள்!

புகழ்பெற்ற ரியல்மி நிறுவனம் தங்களுடைய ரியல்மி GT 2 ஸ்மார்ட் போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது.இந்த ஸ்மார்ட் போனில் 6.62 இன்ச் FHD+ E4 AMOLED Display உள்ளது. இந்த ஸ்மார்ட்...

அதிரடி கேஷ்பேக்… வாட்ஸ்அப் முடிவு!

இதேபோன்று, வியாபார ரீதியாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கும் சலுகை வழங்கப்படும் என தெரிகிறது.

உதட்டை அழகுப் படுத்த எடுத்த முயற்சியில்.. பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

அவரால் பேச முடியவில்லை. சுவாச பகுதிகள் நெருக்கம் அடைந்து சுவாசிக்கவும் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
- 2026

வாடிக்கையாளர்களுக்கு.. எஸ்பிஐ எச்சரிக்கை!

டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்கள் அனைவரும் இதையெல்லாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.இந்தியாவில் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். பணம் அனுப்புவது, கட்டணம் செலுத்துவது மற்றும்...

அசத்தும் அப்டேட்ஸ்களுடன் டெலிகிராம்!

டெலிகிராம் நிறுவனம் அதன் லேட்டஸ்ட் அப்டேட் வழியாக எக்கச்சக்கமான புதிய அம்சங்களை தன் பிளாட்ஃபார்மிற்கு கொண்டு வந்துள்ளது.கஸ்டம் நோட்டிஃபிக்கேஷன் சவுண்ட்ஸ்:இப்போது நீங்கள் எந்தவொரு சவுண்ட்-ஐயும் நோட்டிஃபிக்கேஷன் சவுண்ட் ஆக செட் செய்யலாம். இதற்கு...

திருப்புகழ் கதைகள்: பாதி மதி நதி

அருணகிரிநாதர் அருளிச்செய்துள்ள இருநூற்றி இருபத்தி எட்டாவது திருப்புகழான “பாதி மதி நதி” எனத் தொடங்கும் திருப்புகழ் சுவாமிமலை தலத்துப் பாடலாகும்.

ஆரோக்கிய சமையல்: சோள சோயா தோசை!

சோள சோயா தோசைதேவையான பொருட்கள்:(சோளம்) - 50 கிராம்சோயா பீன் - 30 கிராம்வெந்தய விதை - 1/4சீஸ் க்யூப் - 1கேப்சிகம் - 55 கிராம்நெய் - 5 கிராம்எண்ணெய் -...

ஆரோக்கிய சமையல்: சோள கஞ்சி!

சோள கஞ்சிதேவையான பொருட்கள்: சோள மாவு - ½ கப்,அரிசி மாவு சூப் மற்றும் உப்பு தேவைக்கேற்ப.தயாரிக்கும் முறை:கட்டிகள் உருவாகாமல் இருக்க சோள மாவுடன் வெதுவெதுப்பான நீரில் கலக்கவும்மேலே உள்ள கலவையில் அரிசி ஸ்டார்ச்...

அப்பாச்சி தீர்வு: அரையாப்புக்கட்டி, இந்திரியம் கெட்டிபட, தோல்வியாதி, பசியின்மை, குதிகால் வாதம், இரத்த வாந்தி..!

அரையாப்புக் கட்டி சரியாக…கரு ஊமத்தை இலைகளைப் பறித்து சாறெடுத்து கோழிமுட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்துக் குழைத்து கட்டியின் மீது பூச வேண்டும். மேலும் இரண்டு நாள்களுக்கும் (கழுவாமல்) அதன் மேலேயே பூசி வர...
- 2026

Recent articles