லைஃப் ஸ்டைல்

போட்டோ, வீடியோ ஃபைல்களும் தானாகவே டெலிட் ஆகிவிடும்.. வாட்ஸ்அப் அப்டேட்!

வாட்ஸ்அப் நிறுவனம் தனது புதிய அப்டேட்டில் போட்டோ, வீடியோ உள்ளிட்ட ஃபைல்களும் தானாகவே டெலிட் ஆகிவிடும் அம்சத்தை சோதனை செய்துவருகிறது.WABetaInfo வெளியிட்ட தகவலின்படி, இந்த புதிய அம்சம் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் வரவுள்ளது.புதிய...

திருவண்ணாமலையில் இன்று சித்திரா பௌர்ணமி; கிரிவல ஏற்பாடுகள் தயார்!

கடந்த 2 ஆண்டுகளாக சித்திரா பௌர்ணமி திருநாளில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வர

திருவண்ணாமலையில் தமிழ்ப் புத்தாண்டு: சூரிய பகவானின் லிங்க வழிபாடு!

திருவண்ணாமலை கிரிவல்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் கோயிலில் சூரிய ஒளிவிழும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது.

திருப்புகழ் கதைகள்: ரக்தபீஜன்

மிகவும் ஆற்றல் வாய்ந்த தேவியாகத் திகழும் இவளை வழிபட்டால் பாவம் நீங்கும் புண்ணியம் பெருகும்.

குழந்தைகள் விரும்பும்‌.. பூந்தி பூரி பால்ஸ்!

பூந்தி பூரி பால்ஸ்தேவையான பொருட்கள்:பூந்தி – அரை கப்கிரிஸ்பியாக பொரித்த கோதுமைப் பூரி – 6சர்க்கரை பவுடர் – 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் பால் பவுடர்,வறுத்து உடைத்த பாதாம், முந்திரி,வறுத்த திராட்சை...

வெரி டிபவரெண்ட்.. ட்ரை.. சோயாசங்க்ஸ் கடலைப்பருப்பு உருண்டை!

சோயா சங்க்ஸ் கடலைப்பருப்பு உருண்டைதேவையான பொருட்கள்:கடலைப்பருப்பு – அரை கப் பெரிய சைஸ் சோயா சாஸ் சங்க்ஸ் – 8 (பொடிக்கவும்) சர்க்கரை – முக்கால் கப்வேர்க்கடலை, தேங்காய்த் துருவல் – தலா...
- 2026

அப்பாச்சி தீர்வு: தலையில் புண், வயிற்றில் புண், ஞாபகசக்தி, நகசுத்தி, ஆரோக்கியம்..!

ஞாபக சக்தி பெருக…அரிசி திப்பிலியை தேனில் பத்து நாள்கள் ஊற வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு திப்பிலியை எடுத்துவாயில் போட்டு சுவைத்துச் சாப்பிட ஞாபக சக்தி பெருகும்.வயிற்றுப் புண் குணமாக…அகத்திக்...

பேட்டரி வெடித்து 17 மின்சார ஸ்கூட்டர்கள் எரிந்து நாசம்..

சென்னையில் மின்சார ஸ்கூட்டருக்கு சார்ஜ் போட்டபோது  எதி்ர்பாராதவிதமாக ஸ்கூட்டரில் உள்ள பேட்டரி வெடித்து தீப்பிடித்ததில் 17 மின்சார ஸ்கூட்டர்கள் முற்றிலும் எரிந்து நாசமானதுசென்னையை அடுத்த போரூர்-குன்றத்தூர் பிரதான சாலையில் ராஜாராம் என்பவர் மின்சார...

ஹானர் மேஜிக் 4 லைட் ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள்..!

ஹானர் நிறுவனம் பிரான்சில் புதிய ஹானர் மேஜிக் 4 லைட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, தரமான சிப்செட் எனப் பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளதுவிரைவில்...

வாட்ஸ்அப்பில் வந்த அப்டேட்ஸ்..!

விண்டோஸ் தளத்தில் வாட்ஸ்அப் சாட்களை அர்சிவ் செய்வதற்கான வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் பரிசோதனை செய்து வருகிறது.சாட்களை அர்சிவ் செய்யும் வசதி ஏற்கனவே மொபைல் ஃபோன்களில் பயன்பாட்டில் இருக்கிறது. தற்போது அதே வசதியை விண்டோஸ்...

இது‌ போல் வருமா..? வடைக் குருமா!

வடைக் குருமாதேவையான பொருட்கள்:வடை – 4 (கடலை தயிர் வடைக்குத் தயாரித்தது போல் வடை தயாரிக்கவும் – தேங்காய்த் துருவல் – அரை கப்பச்சை மிளகாய் – 4பொட்டுக்கடலை, கசகசா – தலா...

குஜாலா சாப்பிடுங்க.. மசாலா பக்கோடா!

மசாலா பக்கோடாதேவையான பொருட்கள்:கடலை மாவு – 200 கிராம்அரிசி மாவு – 150 கிராம்மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டேபிள்ஸ்பூன்கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்இஞ்சி – ஓர் அங்குலத் துண்டு (தோல்...
- 2026

Recent articles