லைஃப் ஸ்டைல்

அப்பாச்சி தீர்வு: ஜன்னி, உடல்எடை, கால்வலி, உமிழ்நீர் சுரத்தல், தோல்நோய், நரம்புபலம்..!

ஜன்னி சரியாக…இலவங்கப்பட்டையை தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊற வைத்து அந்த நீரை குடித்து வர ஜன்னியின் வேகம் குறையும்.வாயில் நீர் ஊறுகிறதா?சீரகத்தையும் சர்க்கரையையும் சேர்த்து தினமும் இரவு படுக்கப் போகும் போது...

Laptop வாங்க போறீங்களா..? இது தெரிஞ்சுக்கோங்க..!

புகழ்பெற்ற நிறுவனமான ‌Dell Vostro 3400 லேப்டாப்பின் விலை 50,000 ரூபாய் ஆகும். இந்த லேப்டாப்பில் 14" FHD LED (Anti glare) டிஸ்ப்ளே உள்ளது.இதில் Intel core i5 11th Gen...

மேலும் பத்து ஆப்களை நீக்கிய google play store!

Google Play Store இலிருந்து சில பயன்பாடுகளை Google அகற்றியுள்ளது, இந்த ஆப்ஸில் தீங்கிழைக்கும் குறியீடு (code) இருப்பதால் உங்கள் தனியுரிமைக்கு ஆபத்து ஏற்படலாம்கூகுள் ப்ளே ஸ்டோரில் தடை செய்யப்பட்ட அந்த ஆப்ஸ்...

பல மொழி கற்போம்… தமிழ் மொழி காப்போம்..!

தனது தாய் மொழியை சிறப்பாகக் கற்று, மற்ற மொழிகளையும் கற்றவர்கள், பல்வேறு துறைகளில், பெரும் பங்கு ஆற்றி வருகின்றனர்.

பெயர் சேமிக்காமலே சாட்… வாட்ஸ்அப்!

வாட்ஸ்அப் கடந்த சில மாதங்களாக புதிய அம்சங்களைப் பற்றி மிகவும் செயலில் உள்ளது. வாட்ஸ்அப் புதிய அம்சத்தை உருவாக்கி வருவதாக தினமும் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.கடந்த சில மாதங்களில், வாட்ஸ்அப் பல புதிய...

திருப்புகழ் கதைகள்: நவராத்திரி..!

பண்டாசுரன், மது-கைடபர், மஹிஷாசுரன், தூம்ரலோசனன், சண்டன், முண்டன், ரக்தபீஜன், சும்பன், நிசும்பன் ஆகிய அசுரர்களை அழித்தவளும்
- 2026

திடீரென செய்ய கடலைப்பருப்பு பொடி!

கடலைப்பருப்புப் பொடிதேவையான பொருட்கள்:கடலைப்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை – 2 டேபிள்ஸ்பூன்நிழலில் உலர்த்தி காயவைத்த கறிவேப்பிலை – 2 கைப்பிடி அளவு காய்ந்த மிளகாய் – 5பூண்டு – 4 பல்எண்ணெய்,...

ஒரு மழையின் மாலையில்.. கார உருண்டை!

கார உருண்டைதேவையான பொருட்கள்:கடலை மாவு – ஒரு கப்தேங்காய்த் துருவல் – 4 டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)வேர்க்கடலை – 50 கிராம்கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு...

அப்பாச்சி தீர்வு: பல்வலிமை, இதயபலவீனம், ஹிஸ்டீரியா, தளர்ச்சி, வீக்கம், சிறுநீரோடு தாது..!

எட்டி மர மருத்துவம்எட்டி மரத்தின் பட்டையையோ அல்லது அதன் வேரையோ கொண்டு வந்து 50 கிராம் எடைக்கு பத்து அவுன்ஸ் நீர் விட்டு பாதியாகக் காய்ச்சி காலை, மாலை ஓர் அவுள்ஸ் சாப்பிட்டு...

ரியல்மி C31: சிறப்பம்சங்கள்..!

பட்ஜெட் போனுக்கு பெயர்பெற்ற ரியல்மி தொடர்ந்து புதுப்புது போன்களை சந்தையில் இறக்கி வருகிறது. பெரிய மாற்றங்கள் இல்லை என்றாலும் சிறு சிறு மாற்றங்களை கொடுத்து விலை வித்தியாசங்கள் அடிப்படையில் புதிய போன்களை ரியல்மி...

சிவகாசி மாரியம்மன் கோவிலில் விடிய விடிய நடைபெற்ற அக்னிச்சட்டி திருவிழா!

நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

பைக்க உருட்டிகிட்டு தான் போகணும்.. ஓட்டக்கூடாது: தடைப் போடறது யார் தெரியுமா..?

இதுவரை ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட பார்வைகளையும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது
- 2026

Recent articles