லைஃப் ஸ்டைல்

இதைவிட ஒன்று மேலா..? கோலா உருண்டை!

கோலா உருண்டைதேவையான பொருட்கள்:முற்றிய வாழைக்காய் – ஒன்று கடலைப்பருப்பு – அரை கப் பொட்டுக்கடலை – கால் கப்பச்சை மிளகாய் – 3 பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2சோம்பு –...

கரெக்டா இப்படி பண்ணுங்க.. பிரெட் ரோல்!

பிரெட் ரோல்தேவையான பொருட்கள்:கடலைப்பருப்பு – அரை கப் பொடித்த வெல்லம் – முக்கால் கப்தேங்காய்த் துருவல் – அரை கப்கேரட் துருவல் – 3 டேபிள்ஸ்பூன் ஏலக்காய்த்தூள், சுக்குப் பொடி – தலா...

அப்பாச்சி தீர்வு: தொடை நரம்பு வலி, காதுவலி, சீழ், எலும்புருக்கி, சுளுக்கு..!

தொடை நரம்பு வலிக்கு…150 கிராம் திப்பிலி, சம எடை இஞ்சி இரண்டையும் நன்றாக சிதைத்து அரை லிட்டர் கடுகு எண்ணெயில் போட்டு நீர் சுண்ட நன்குக் காய்ச்சி தொடை நரம்பு வலிக்கு வெளிப்பூச்சாகப்...

விவோ Y21G: சிறப்பம்சங்கள்!

Vivo இந்தியாவில் அதன் புதிய விவோ Y21G என்ற ஸ்மார்ட் போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய சாதனம் ரூ.13,990 விலையில் தொடங்குகிறது.இது ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும்.இது மலிவு விலையில் 4G...

சோழவந்தான் வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்! திரளான பக்தர்கள் தரிசனம்!

சோழவந்தான் வைகை ஆற்றில் கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி இறங்கினார் திரளான பக்தர்கள் தரிசனம்.

Wifi பாஸ்வேர்டு மறந்து விட்டீர்களா? அரிய எளிய வழி..!

வைஃபை அனைவரின் வாழ்க்கையையும் எளிதாக்கியுள்ளது. உங்கள் கம்பியூட்டர், ஸ்மார்ட்போன் போன்ற கேட்ஜெட்டுகளில், அலுவகம் அல்லது வீட்டில் ஒரு வைஃபை நெட்வொர்க்குடன் ஒருமுறை இணைத்துவிட்டால், பாஸ்வர்ட் மாற்றாதவரை, அந்த நெட்வொர்க்குடன் மீண்டும் இணைப்பது குறித்து...
- 2026

திருப்புகழ் கதைகள்: சரண கமலாலயத்தை!

மிடியால் மயக்கம் உறுவேனோ என்பதாவது - திருவருள் இன்மையால் உண்மை நெறி ஈது என்றுஉணராது மயக்கம் உறுகின்றேன் என்பதாகும்.

தனித்துவமான பருப்பு தக்காளிக் குழம்பு!

பருப்பு தக்காளிக் குழம்புதேவையான பொருட்கள்:கடலைப்பருப்பு – அரை கப்தக்காளி – 100 கிராம்சின்ன வெங்காயம் – 12பச்சை மிளகாய் – 2பூண்டு – 10 பல்மிளகாய்த்தூள், மல்லிதூள் (தனியாத்தூள்) – தலா ஒரு...

ஆரோக்கிய சமையல்: புரோட்டீன் அடை!

புரோட்டீன் அடைதேவையான பொருட்கள்:கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, இட்லி அரிசி – தலா கால் கப்உளுந்து, கொள்ளு, பாசிப்பருப்பு – தலா 2 டேபிள்ஸ்பூன்காய்ந்த மிளகாய் – 5 அல்லது 6மிளகு, சீரகம் – தலா...

அப்பாச்சி தீர்வு: விஷமுறிவு, நரம்புத்தளர்ச்சி, கண்வலி, கண்பார்வை தெளிவு, கபக்கிட்டு..!

விஷ முறிவுக்கு…வாழைப் பட்டையை இடித்துச் சாறெடுத்து உள்ளுக்குக் கொடுக்க உடனே வாந்தி வரும். விஷமும் நீங்கி விடும்.நரம்புத் தளர்ச்சியா?சிறு வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் காலை வேளையில் தொடர்ந்து 15 நாள்கள் சாப்பிட்டு...

Realme 9: சிறப்பம்சங்கள்..!

ரியல்மி நிறுவனம் கடந்த வாரம் இந்திய மார்க்கெட்டில் தனது புதிய Realme 9 ஸ்மார்ட் ஃபோனை அறிமுகப்படுத்தியது.Realme 9 4G மொபைலானது Realme GT 2 Pro மற்றும் Realme Buds Air...

வாட்ஸ் அப் பே மூலம் பணப்பரிவர்த்தனை 10 கோடியாக உயர்த்திய NPCI!

என்.சி.பி.ஐ.நிறுவனம் டிஜிட்டல் பேமெண்ட்களை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
- 2026

Recent articles