லைஃப் ஸ்டைல்

டிஎன்பிஎஸ்சி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணியிடங்கள்: தேர்வு தேதி அறிவிப்பு!

சமூகவியல், சமூகப்பணி, உளவியல், குழந்தை வளர்ச்சி, குற்றவியல் பிரிவுகளில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

டெஸ்க்டாப், டேப்லெட்டுகளில் யூடுயூப் ஷார்ட்ஸ்!

யூடுயூப் அதன் குறுகிய வீடியோ வடிவப் பிரிவான யூடுயூப் ஷார்ட்ஸ் என்று டெஸ்க்டாப் மற்றும் டேப்லெட்டுகளுக்குக் கொண்டு வருகிறது.இந்தப் பிரிவை முன்பு மொபைல் ஃபோன்களில் மட்டுமே அணுக முடியும் மற்றும் டெஸ்க்டாப்கள், டேப்லெட்டுகள்...

வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ்.. இப்படி ஒரு வழி இருக்கா..?

உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ் அப் உள்ளது.வாட்ஸ் அப்பில் தகவல் பரிமாற்றம் மட்டும் இல்லாமல், ஸ்டேட்டஸில் ரசிக்கக்கூடிய படங்கள், வீடியோக்களை நமது நண்பர்கள் பதிவிட்டு அசத்துவார்கள்.அவற்றில் சில நாம் போனில்...

திருப்புகழ் கதைகள்: தூது செல்ல ஒரு தோழனில்லையா?

மக்களில் ஒருவரையோ, அன்றி விலங்கு, பறவை முதலான அஃறிணைப் பொருள்களில் ஒன்றனையோ தூது விடுப்பதாகக் கலிவெண்பா

சுட்டிஸ் ஃபேவரேட் கோட்டட் பிரெட்!

கோட்டட் பிரெட்தேவையான பொருட்கள்:பிரெட் ஸ்லைஸ் – 6கடலை மாவு – 4 டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள், பச்சை மிளகாய் விழுது, கரம் மசாலாத்தூள் – தலா ஒரு...

டோன்ட் லேட் டூ வெஜிடபிள் ஆம்லெட்!

வெஜிடபிள் ஆம்லெட்தேவையான பொருட்கள்:கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு – தலா 2 (அ) 3 டேபிள்ஸ்பூன்பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)சோம்புத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்...
- 2026

அப்பாச்சி தீர்வு: கணைநோய், கண்கட்டி, ஜூரம், வலிப்பு, நீரழிவு..!

கணை நோய் குணமாக…நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து கொடுத்து வர குழந்தைகளின் கணை நோய் குணமாகும்.கண்கட்டி குணமாக…திருநீற்றுப் பச்சை இலைச் சாற்றினை கண் கட்டிகள் மீது தடவி வர குணமாகும்.ஊரில் அம்மையா?அம்மை நோய்...

OnePlus Nord CE 2 Lite 5G: சிறப்பம்சங்கள்..!

OnePlus Nord CE 2 Lite 5G இந்தியாவில் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியிடப்படும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.புதிய OnePlus போன் சமீபத்திய காலங்களில் சில சான்றிதழ் போர்டல்களில்...

32 பேரை ஒரே சமயத்தில்.. வாட்ஸ்அப் அப்டேட்!

வாட்ஸ் ஆப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலியில் புதிதாக கம்யூனிட்டிஸ் என்ற புதிய ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.இந்த வசதி மூலம் ஒரே...

திருப்புகழ் கதைகள்: தருவர் இவர் ஆகும்!

இப்பாடலில் தமிழில் உள்ள சில பிரபந்த வகைகளான தூது, தண்டகம், சரச கவிமாலை, சில பாவகைகள் ஆகியவைபற்றியும் அருணகிரிநாதர் பாடியிருக்கிறார்

ஒரே ஆப்பில் அனைத்தும்.. டாடாவின் டாடா நியூ!

டாட்டா நிறுவனமானது அவ்வப்போது புது புது விஷயங்களை அறிமுகப்படுத்தி தனது வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.டாடா-வின் டாடா நியூ (Tata Neu) செயலி இப்போது இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும், Android மற்றும் iOS...

சோப் விளம்பரம் போல மதத்தை விளம்பரப் படுத்துகிறார்கள்: நிலை மறந்தவன் விழாவில் ஹெச்.ராஜா!

பீஸ்ட் படத்தில் காவியை கிழித்துக்கொண்டு ஹீரோ வருவது போல நாங்கள் எந்த மதத்தையும் கிழிப்பதற்கு வரவில்லை. ; அர்ஜுன் சம்பத்
- 2026

Recent articles