லைஃப் ஸ்டைல்

Realme 9 ஸ்மார்ட் ஃபோன்: சிறப்பம்சங்கள்..!

ரியல்மி நிறுவனம் கடந்த வாரம் இந்திய மார்க்கெட்டில் தனது புதிய Realme 9 ஸ்மார்ட் ஃபோனை அறிமுகப்படுத்தியது.Realme 9 4G மொபைலானது Realme GT 2 Pro மற்றும் Realme Buds Air...

பாரத பாரம்பரியம்: தம்பிக்கு கற்றுத்தரும் அண்ணன்!

பூஜை அறையில் சாமி முன்னாடி நின்று கொண்டு ஸ்லோகம் கூறி கடவுளிடம் பிராத்தனை செய்கின்றனர்.

TNPSC குரூப் 4 தேர்வு: சிலபஸும்.. டவுன்லோட் செய்வதும்..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப் 4 தேர்வு ஜூலை 27 ஆம் தேதி நடைபெற உள்ளது.தற்போது தேர்வு மூலம் 7382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பச் செயல்முறை 30.03.2022...

புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்த கூகுள்!

புதிய செயலியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது

செல்போன்கள் தீப்பிடிக்க என்ன காரணம்? பாதுகாப்பு வழி..!

அண்மையில் பிரபலமான பிராண்டுகளின் ஸ்மார்ட் போன்கள் திடீரென தீப்பிடித்த பல சம்பவங்கள் உள்ளன.உயிருக்கே ஆபத்தான இந்த சம்பவங்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் பேட்டரி. பேட்டரியில் உள்ள பிரச்சனைகளை சரியாக கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், இதுபோன்ற...

திருப்புகழ் கதைகள்: தூது செல்லும் பொருட்கள்

பாம்பென உயிர்க்கும் ஏழையாளனாகிய நின் கணவனைக் கண்டேன் என்று கட்டுரைப்பாய்” எனப் பாடிய சத்தி முற்றப் புலவரின் நற்றமிழ்ப் பாடல்
- 2026

சுறுசுறுப்பை தன் தரும் பருப்பு உப்புமா!

பருப்பு உப்புமாதேவையான பொருட்கள்:கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, அரிசி குருணை – தலா அரை கப்மிளகு, கடுகு – தலா ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 3 டீஸ்பூன்பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் – தலா...

இப்படி ஒரு முறை செய்யுங்க.. சுண்டல்!

சுண்டல்தேவையான பொருட்கள்:வேகவைத்த கடலைப்பருப்பு – அரை கப் ஊறவைத்து வேகவைத்த சன்னா (வெள்ளைக் கொண்டைக்கடலை) – கால் கப்கடுகு, உளுத்தம்பருப்பு, கரம் மசாலாத்தூள், பெருங்காயத்தூள் – தலா அரை டீஸ்பூன்தேங்காய்த் துருவல், கேரட்...

கூவாகம்  கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவில் திருநங்கைகள் அழகிபோட்டி.

கூவாகம்  பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவில் ஒருபகுதியாக நடந்த திருநங்கைகள் அழகிபோட்டியில்சென்னையை சேர்ந்த திருநங்கை சாதனா மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டார்.  சென்னை மதுமிதா, எல்சா அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.மகாபாரதப்...

அப்பாச்சி தீர்வு: காது கரப்பான், மாந்தம்..!

அறுசுவையின் மகத்துவம்நாம் உண்ணும் உணவிலிலுள்ள ஒவ்வொரு சுவைக்கும் தனித்தனி குணங்கள் இருக்கின்றன.காரம் : உடலுக்கு உஷ்ணத்தை அளிப்பது. உணர்ச்சிகளைக் குறைக்கவும் கூடுதவாக்கவும் பயன்படுகிறது. உடலிலுள்ள கிருமிகளை அழித்து சக்தியை மிகுதியாக்குகிறது.இனிப்பு : உடலில்...

தாம்சன் 32 இன்ச் LED TV.. சிறப்பம்சங்கள்…!

குறைந்த விலையில் சிறந்த டிவியை வாங்க விரும்புபவர்களுக்கு தாம்சன் 32 இன்ச் LED HD ரெடி டிவி நல்ல தேர்வாக இருக்கும்.இந்த தாம்சன் டிவியில் HDMI, PC மற்றும் UBS மற்றும் இயர்போன்...

TNPSC குரூப் 4: தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு!

விளையாட்டுப் பிரிவு மூலம் பூர்த்தி செய்யப்படும். 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும்
- 2026

Recent articles