December 3, 2021, 12:51 pm
More

    ஆங்கிலத்தில் ஆத்திச்சூடி! ஔவையை உலகறியச் செய்வோம்!

    thamizannai - 1

    ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்…!!!

    அறம் செய விரும்பு / 1. Learn to love virtue.
    ஆறுவது சினம் / 2. Control anger.
    இயல்வது கரவேல் / 3. Don’t forget Charity.
    ஈவது விலக்கேல் / 4. Don’t prevent philanthropy.
    உடையது விளம்பேல் / 5. Don’t betray confidence.
    ஊக்கமது கைவிடேல் / 6. Don’t forsake motivation.
    எண் எழுத்து இகழேல் / 7. Don’t despise learning.
    ஏற்பது இகழ்ச்சி / 8. Don’t freeload.
    ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast.
    ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great.

    ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn.
    ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.
    அகம் சுருக்கேல் / 13. Don’t shortchange.
    கண்டொன்று சொல்லேல் / 14. Don’t flip-flop.
    ஙப் போல் வளை / 15. Bend to befriend.
    சனி நீராடு / 16. Shower regularly.
    ஞயம்பட உரை / 17. Sweeten your speech.
    இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home.
    இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best.
    தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents.

    auvaiyar - 2

    நன்றி மறவேல் / 21. Don’t forget gratitude.
    பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season.
    மண் பறித்து உண்ணேல் / 23. Don’t land-grab.
    இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds.
    அரவம் ஆட்டேல் / 25. Don’t play with snakes.
    இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed better for comfort.
    வஞ்சகம் பேசேல் / 27. Don’t sugar-coat words.
    அழகு அலாதன செய்யேல் / 28. Detest the disorderly.
    இளமையில் கல் / 29. Learn when young.
    அரனை மறவேல் / 30. Cherish charity.

    அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is obnoxious.
    கடிவது மற / 32. Constant anger is corrosive.
    காப்பது விரதம் / 33. Saving lives superior to fasting.
    கிழமைப்பட வாழ் / 34. Make wealth beneficial.
    கீழ்மை அகற்று / 35. Distance from the wicked.
    குணமது கைவிடேல் / 36. Keep all that are useful.
    கூடிப் பிரியேல் / 37. Don’t forsake friends.
    கெடுப்பது ஒழி / 38. Abandon animosity.
    கேள்வி முயல் / 39. Learn from the learned.
    கைவினை கரவேல் / 40. Don’t hide knowledge.

    auvaiyar1 - 3

    கொள்ளை விரும்பேல் / 41. Don’t swindle.
    கோதாட்டு ஒழி / 42. Ban all illegal games.
    கெளவை அகற்று / 43. Don’t vilify.
    சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution.
    சான்றோர் இனத்து இரு / 45. Associate with the noble.
    சித்திரம் பேசேல் / 46. Stop being paradoxical.
    சீர்மை மறவேல் / 47. Remember to be righteous.
    சுளிக்கச் சொல்லேல் / 48. Don’t hurt others feelings.
    சூது விரும்பேல் / 49. Don’t gamble.
    செய்வன திருந்தச் செய் / 50. Action with perfection.

    சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out good friends.
    சையெனத் திரியேல் / 52. Avoid being insulted.
    சொற் சோர்வு படேல் / 53. Don’t show fatigue in conversation.
    சோம்பித் திரியேல் / 54. Don’t be a lazybones.
    தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy.
    தானமது விரும்பு / 56. Be kind to the unfortunate.
    திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector.
    தீவினை அகற்று / 58. Don’t sin.
    துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don’t attract suffering.
    தூக்கி வினை செய் / 60. Deliberate every action.

    தெய்வம் இகழேல் / 61. Don’t defame the divine.
    தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in unison with your countrymen.
    தையல் சொல் கேளேல் / 63. Don’t listen to the designing.
    தொன்மை மறவேல் / 64. Don’t forget your past glory.
    தோற்பன தொடரேல் / 65. Don’t compete if sure of defeat.
    நன்மை கடைப்பிடி / 66. Adhere to the beneficial.
    நாடு ஒப்பன செய் / 67. Do nationally agreeables.
    நிலையில் பிரியேல் / 68. Don’t depart from good standing.
    நீர் விளையாடேல் / 69. Don’t jump into a watery grave.
    நுண்மை நுகரேல் / 70. Don’t over snack.

    நூல் பல கல் / 71. Read variety of materials.
    நெற்பயிர் விளைவு செய் / 72. Grow your own staple.
    நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always.
    நைவினை நணுகேல் / 74. Don’t involve in destruction.
    நொய்ய உரையேல் / 75. Don’t dabble in sleaze.
    நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid unhealthy lifestyle.
    பழிப்பன பகரேல் / 77. Speak no vulgarity.
    பாம்பொடு பழகேல் / 78. Keep away from the vicious.
    பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for self incrimination.
    பீடு பெற நில் / 80. Follow path of honor.

    avvaiyar - 4

    புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. Protect your benefactor.
    பூமி திருத்தி உண் / 82. Cultivate the land and feed.
    பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise.
    பேதைமை அகற்று / 84. Eradicate ignorance.
    பையலோடு இணங்கேல் / 85. Don’t comply with idiots.
    பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect and enhance your wealth.
    போர்த் தொழில் புரியேல் / 87. Don’t encourage war.
    மனம் தடுமாறேல் / 88. Don’t vacillate.
    மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don’t accommodate your enemy.
    மிகைபடச் சொல்லேல் / 90. Don’t over dramatize.

    மீதூண் விரும்பேல் / 91. Don’t be a glutton.
    முனைமுகத்து நில்லேல் / 92. Don’t join an unjust fight.
    மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don’t agree with the stubborn.
    மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife.
    மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men of quality.
    மை விழியார் மனை அகல் / 96. Dissociate from the jealous.
    மொழிவது அற மொழி / 97. Speak with clarity.
    மோகத்தை முனி / 98. Hate any desire for lust.
    வல்லமை பேசேல் / 99. Don’t self praise.
    வாது முற்கூறேல் / 100. Don’t gossip or spread rumor.

    வித்தை விரும்பு / 101. Long to learn.
    வீடு பெற நில் / 102. Work for a peaceful life.
    உத்தமனாய் இரு / 103. Lead exemplary life.
    ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably.
    வெட்டெனப் பேசேல் / 105. Don’t be harsh with words and deeds.
    வேண்டி வினை செயேல் / 106. Don’t premeditate harm.
    வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser.
    ஒன்னாரைத் தேறேல் / 108. Never join your enemy.
    ஓரம் சொல்லேல் / 109. Be impartial in judgement.

    • ஔவையார். (Tamil Poet)

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,105FansLike
    370FollowersFollow
    47FollowersFollow
    74FollowersFollow
    1,779FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-