Breaking News
இதோ விரிகிறது ஒரு கவிதை!
அழகான சிறிய கூடு அதில் அம்மா குருவி இட்ட முட்டை பாதுகாப்பாய் இருந்தது விரியப் போகுது இதோ... இதோ... பட்டுக் குஞ்சு தன் ரோஜா வாய் திறக்கும் திராட்சைக்...
கும்பகோணத்து பாப்பான் குட்டையில் விழுந்தான்”
கும்பகோணத்து பாப்பான் குட்டையில் விழுந்தான்” கல்கி-சிறுகதையின் தேவைகாஞ்சீபுரத்தைச் சேர்ந்த உபயவேதாந்த தாத்தையங்கார் ஸ்வாமிகள் தனது வேலையாள் குப்பனைக் கூப்பிட்டு, “அடே குப்பா நீ உடனேயே ஸ்ரீபெரும்புதூர் திருவேங்கடாச்சாரி ஸ்வாமி வீட்டுக்கு போய் ‘திருக்குடந்தை...
கோபமும் வீரமும் வேறுபடுவது எங்கே? : தேசிய இளைஞர் தினத்தில் ஒரு சிந்தனை!
ஜனவரி 12 ஆம் நாள் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம். நாட்டின் இளைஞர்களுக்கெல்லாம் ஆதர்ஷ புருஷராக விளங்கியவர் சுவாமிஜி. இந்தியாவின் இளமை அடையாளத்தை உலகுக்கு உணர்த்தியவர். சுவாமிஜியின் பிறந்த தினத்தை தேசிய இளைஞர்...
ஜன.12 – சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தில்…!
ஜனவரி 12 ஆம் நாள் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம். நாட்டின் இளைஞர்களுக்கெல்லாம் ஆதர்ஷ புருஷராக விளங்கியவர் சுவாமிஜி. இந்தியாவின் இளமை அடையாளத்தை உலகுக்கு உணர்த்தியவர். சுவாமிஜியின் பிறந்த தினத்தை...
கோபமும் வீரமும் வேறுபடுவது எங்கே? : தேசிய இளைஞர் தினத்தில் ஒரு சிந்தனை!
ஜனவரி 12 ஆம் நாள் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம். நாட்டின் இளைஞர்களுக்கெல்லாம் ஆதர்ஷ புருஷராக விளங்கியவர் சுவாமிஜி. இந்தியாவின் இளமை அடையாளத்தை உலகுக்கு உணர்த்தியவர். சுவாமிஜியின் பிறந்த தினத்தை தேசிய இளைஞர்...
ஜானகிக்காகக் காத்திருப்பு!
வனவாசம் போன ராமன் வருடம் பதினான்கு வரமாய்ப் பெற்றான்! மா சம்பத்தாய் மனதில் குடிகொண்ட மனையாள் சீதையை மாசம் பத்தாய்ப் பிரிந்து மாய்ந்துதான் போனான்! மாசம்பத்தாய் அல்ல…...
செங்கோட்டை ஆவுடையக்காளின் வேதாந்த ஆச்சே போச்சே!
செங்கோட்டை ஆவுடையக்காளின் பாடல் தொகுப்பில் இருந்து இந்த “வேதாந்த ஆச்சே போச்சே” பாடலை பொருள் புரிந்துணரும் வகையில் பதம் பிரித்து இட்டிருக்கிறேன்.“போனதும் வந்ததும்” என்று இதனைக் கொள்ளலாம். ஏதாவது ஒன்று வெளியே போனால்,...
வெற்றித் திருநாள் விஜயதசமி
வழிபடு வழிபடு வெற்றியை வழிபடு நித்தமும் வழிபடு சக்தியை வழிபடு வெற்றியைத் தந்திடும் விஜய தசமியில் சற்றே நினைந்திடு சக்தியின் வெற்றியை! ஒருமுக மனதாய் ஒன்பது இரவுகள் திருமகள்...
கிறுக்கியதும்! கிறுக்கானதும்!
உன்னை நினைத்து ஓரிரு நாட்கள்… உன் பெயரைக் கிறுக்கித் தொலைத்தேன்.. என்னை மறந்து எத்தனை நாட்கள்.. என் இதயத்தைக் கிறுக்காக்கித் தொலைத்தேன்!
காதலுக்கு நிறுத்தல் குறி!
நான் தான் காலம் பேசுகிறேன்..! தொலைக்காட்சித் தொடரில் தொலைதூரத்தில் இருந்து சுழலும் காலச் சக்கரம் …. காதுக்குள் சக்கரம்போல் இடதும் வலதுமாய் சுழன்று சுழன்று ஒலித்துக் கொண்டே இருந்தது..! ...
காலத்தை வீணடிப்பாயோ?
காலம் ஓடுகிறது… காலன் துரத்துகிறான்… கன்னி உன்னுடன் செலவிட வேண்டிய நேரம்… கணினியுடன் செலவிட்டு காலம் கழிகிறது! சுகத்தை நாடி… இரண்டிலும் சோகத்தையே பரிசாய்ப் பெற்ற நிலை!...
உனக்கான அர்ப்பணமாய்… நான்!
கதிரவன் கிரணங்களால் ஒளி வழங்கிய களைப்பு! ஓய்வைத் தேடி ஒளிகிறான் மலை முகட்டில்! அவன் மலையின் மடியில் சாயும் காலம்… சந்தியா காலம்! ஓடிக் களைத்த அவனுக்கு...