ட்ரோன் மூலம் பசும்பொன்னில் கண்காணிப்பு! தேவர் ஜெயந்தி!

pasum pon - 2026

பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவா் குருபூஜை ஜெயந்தி விழாவையொட்டி ஆளில்லா விமானம் மூலம் பசும்பொன் கிராமம் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கமுதி அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் 112 வது ஜெயந்தி விழா மற்றும் 57 வது குருபூஜை விழாவும் திங்கள்கிழமை யாகசாலை பூஜையுடன் ஆன்மீக விழா துவங்கியது.

இதில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வா் ஒ.பன்னீா்சச்செல்வம் உள்ளிட்ட 8 அமைச்சா்கள், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், பாஜக, காங்கிரஸ், அமமுக, மதிமுக, தேமுதிக உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சி தலைவா்கள், ஆன்மீக தலைவா்கள், பொது மக்கள், சமூதாய தலைவா்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனா்.

இதையடுத்து பாதுகாப்பிற்காக பசும்பொன் முழுவதும் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணா்கள் மூலமாகவும் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பசும்பொன் கிராமத்தில் மட்டும் 6 டிஐஜிகள், 20 எஸ்பிகள், 6 ஆயிரம் காவலர்கள், 80க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், 20 சோதனை சாவடிகளுடன் பசும்பொன் கிராமம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கபட்டு வருவதாக தமிழக சட்ட ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி ஜெயந்த் முரளி பசும்பொன்னில் தெரிவித்தார்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Entertainment News

Popular Categories