புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

puthiya-thamizhagam விருதுநகர், நெல்லை  மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ‘ கொம்பன்’ திரைப்படத்தை தணிக்கை குழு தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர்.