பாஜக., சார்பில் செங்கோட்டை நகர்மன்ற தலைவர் பதவிக்கு … விருப்ப மனு!

உள்ளூர் செய்திகள் நெல்லை
sct bjp chairman manu - 2026

பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக செங்கோட்டை நகர்மன்ற தலைவர் பதவிக்கான வேட்பாளராகப் போட்டியிட செண்பகவல்லி, தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் விருப்பமனு அளித்தார். அவருடன் பாஜக., நகர நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்

bjp mau - 2026

அடுத்து, பாஜக., சார்பில் நகர்மன்ற தலைவராகப் போட்டியிட, மீனா சண்முகவேல் விருப்ப மனு அளித்தார். மாவட்ட பொதுச் செயலர் ராமராஜ், மாவட்ட துணை தலைவர் ராமநாதன், பாலகுரு, வழக்கறிஞர் கணேசன் கோமதிநாயகம் உள்ளிட்ட பலர் அப்போது உடன் இருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.