திருவண்ணாமலையில் நாளை உள்ளூர் விடுமுறை!

உள்ளூர் செய்திகள் சென்னை பொது தகவல்கள்
deepam1 - 2026

திருவண்ணாமலையில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

நாளை 11.12.2019 அன்று திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கால அட்டவணைப்படி 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நாளை 11.12.2019 அன்று எந்த பாதிப்புமின்றி தேர்வுகள் நடத்தப்படவேண்டும் என அறிவிக்கப்படுகிறது. என்று திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வெளியிட்ட குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.