புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சமத்துவபுரத்தில் அறந்தை ரோட்டரி சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது
சமத்துவபுரத்தில் உள்ள 350 குடும்பத்தினருக்கு தலா 10 கிலோஎடையுள்ள அரிசியை முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் வழங்கினார். நிகழ்ச்சியில் தாசில்தார் சிவக்குமார் அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் பொன்கணேசன் கிளப் தலைவர் தங்கத்துரை பொருளாளர் சரவணன் ஊராட்சி தலைவர் ரவிசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் சிவசுப்ரமணியன்,உலகநாதன்,பொன்முத்துராமலிங்கம்,செந்தில்வேலன்,சரவணன்,அருணாச்சலம்,பாலசுப்ரமணியன்,தாமஸ்,சத்ரு சங்கராவேல்சாமி கண்ணன்,ராஜா,ஆத்மாமதி, புவனா செந்தில் தியாகராசன் உட்பட பலர் கலந்து கொண்டனர் நலத்திடட உதவிகள் கிளப்,ஸ்டார்சிட்டி ஏஜன்சீஸ்,மெகா மகால் சார்பில் நடந்தது.




