அறந்தாங்கி
அறந்தாங்கியில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி அறந்தாங்கி தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது
கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரகுபதி தலைமை வகித்தார் முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் அவை தலைவர பொன்துரை நகரசெயலாளர் ஆனந்த் ஒன்றிய செயலாளர்கள் அறந்தாங்கி பொன்கணேசன், மணமேல்குடி சக்திராமசாமி பொதுக்குழு உறுப்பினர கலைமணி வக்கீல் வெங்கடேசன் ஆவுடையார்கோயில் சேர்மன் உமாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளையராஜா வரவேற்றார்.

கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும ்செய்யவேண்டிய பணிகள் குறித்தும் பேசினர்.
கூட்டத்தில் நிர்வாகிகள் புருசோத்தமன் கவுன்சிலர் சுந்தரபாண்டியன் ஒருங்கிணைப்பாளர் செல்வம் மணமேல்குடி சீனியார் இளைஞரணி மணிராஜன் பாரதிராஜா சிவசங்கர் தமிழ்ராசு பாரதிராஜா மாவட்ட கவுன்சிலர் ராமநாதன் துணை ஒருங்கிணைப்பாளர்கள் விமலாதி விஸ்வநாதன் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்தர்நைனாமுகமது லோகநாதன் ஜாகிர்உசேன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை தொகுதி ஒருங்கிணைப்பாளர் சரவணன் செய்தார்.



