dhoni 1
dhoni 1

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி அவரக்ளுக்கு, பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்த நிலையில், தோனி – சாக்ஷி தம்பதியினர் தங்களது 11-வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். இவரது திருமண நாளுக்கு கிரிக்கெட் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கேப்டன் தோனி அவரது மனைவி சாக்ஷிக்கு அழகான விண்டேஜ் காரை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

shakshi dhoni - 2026

இதுகுறித்து சாக்ஷி தனது ட்வீட்டர் பக்கத்தில் காரின் புகைப்படத்தை பதிவிட்டு, திருமண நாள் பரிசுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

தோனி மற்றும் சாக்ஷி ஜூலை 4, 2010 அன்று திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஷிவா என்ற ஒரு மகள் உள்ளார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending