வேல வாங்கி நாக்குலயா குத்திக்கிட்டோம்.. ஆ.ராசா நக்கல்… இணையவாசிகள் பதிலடி!

a-rasa-1
a-rasa-1

ஏதோ வேலு கொடுக்குறாங்க… அத வாங்கி கையில தான வெச்சிக்கிட்டோம்… நாக்குலயா குத்திக்கிட்டோம் என்று நக்கலாகப் பேசியுள்ளார் திமுக.,வின் 2ஜி ஊழல் உலகப் புகழ் ஆ.ராசா. அவருக்கு இணையவாசிகள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

சென்னை புளியந்தோப்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, “ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதே எங்கள் கொள்கை. யார் மனதையும் புண்படுத்த மாட்டோம். ‘கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்’ என்று சொன்ன பெரியாருக்கே குன்றக்குடி அடிகளார் திருநீறு கொடுத்தார். குன்றக்குடி அடிகளாரின் மனதைப் புண்படுத்தக் கூடாது; அவரது உணர்வை மதிக்க வேண்டும் என்பதற்காக பெரியாரே திருநீறை எடுத்துப் பூசிக் கொண்டார்.

அதேபோலத்தான் வேல் கொடுத்தால் நாங்கள் வாங்கிக் கொள்வோம். நாகரிகம் கருதி, கொடுப்பவர்களின் உணர்வை மதிப்பதற்காகவே வேலினை வாங்கிக் கொள்கிறோம். நாங்கள் என்ன வேலை வாங்கி நாக்கிலா குத்திக் கொண்டோம். அப்படி ஒன்றும் நாங்கள் செய்யவில்லையே?

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கடவுள் இல்லை என்பது பெரியாரின் கொள்கை. எங்களை மீறி ஒரு சக்தி இருக்கிறது. அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அவ்வளவுதான்” என்று பேசினார் ஆண்டிமுத்து ராசா.

அவரது பேச்சுக்கு டிவிட்டர் பதிவுகளில் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். சக்திதான் ‌வேலாய் வடிவெடுத்தாள். சக்திவேல் என்று அழைக்கப்படுகிறது வேலவன் கைவேல். நாளை வேலினை நாக்கில் குத்தினால்தான் பதவி கிடைக்கும் என்று ஒரு சூழல் வந்தால் அப்படியே செய்து அது ஒரு அக்குபங்க்சர் ட்ரீட்மெண்ட் என்று சொல்வார் ஆ.ராசா… என்று டிவிட்டர்வாசிகள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories