சட்டம் படித்தவரா? உங்களுக்கு பணி!

Published:

05 July31 Chennai High court
05 July31 Chennai High court

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: law officer
காலி பணியிடங்கள்: 202
கல்வித்தகுதி: Degree of law
வயது: 60 க்குள்
தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 29

மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு www.hcmadras.tn.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

Related articles

Recent articles

spot_img