February 22, 2026, 4:31 AM
25.6 C
Chennai

குடிச்சிட்டு வந்து புருசன் அடிச்சா… அடியாத்தி கிரண்பேடி!

kiran bedi - 2026

புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி பல விதங்களில் அதிரடி காட்டி பெயர் எடுத்திருக்கிறார். இப்போது அதிர அதிர அடி கொடுத்தல் பற்றிப் பேசி அதிரடி காட்டியிருக்கிறார்.

சர்ச்சைகளுக்குப் பேர் போனவர் கிரண்பேடி. முதல்வர் நாராயணசாமியையும் சகாக்களையும் அச்சத்தில் வைத்திருப்பவர். ஊழல் தடுப்பு, கண்காணிப்பு எல்லாம் இவரின் தினசரி ரவுண்ட் அப்பிலேயே முடிந்துவிடுகிறது. இப்போது மகளிருக்கும் தன் தைரியத்தை அளிக்கும் நோக்கில், அதிரடியாக சில விஷயங்களை அறிவுரையாகச் சொல்லியிருக்கிறார்.

குடித்துவிட்டு கணவன் அடித்தால், அருகில் உள்ள 10 பெண்களைத் திரட்டி, ஒன்று சேர்ந்து கணவனைத் தாக்கி, மூக்கை உடைக்க வேண்டும்.  இப்படி, புதுச்சேரி மாநில காரைக்காலில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் புதுவை ஆளுநர் கிரண்பேடி பேசியிருப்பது, மாநிலத்தில் பலரையும் பயந்து போகத்தான் செய்திருக்கிறது. எப்போது வன்முறை வெடிக்குமோ என்று ஆண்கள் எல்லாம் அரண்டு போயிருக்கிறார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories